முதன்மை பட்டியைத் திறக்கவும்

சத்தியவேடு மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று. இது சத்தியவேட்டையும், அதைச் சுற்றியுள்ள பல ஊர்களையும் கொண்டுள்ளது.

ஆட்சிதொகு

ஊர்கள்தொகு

இந்த மண்டலத்தில் மொத்தமாக 31 ஊர்கள் உள்ளன. [2]

  1. பிரவாளவர்மேஸ்வரபுரம்
  2. ராஜகோபாலபுரம்
  3. வானல்லூர்
  4. ராள்ளகுப்பம்
  5. மதனபாலம்
  6. செரிவி
  7. கொல்லவாரிபாலம்
  8. செங்கம்பாக்கம்
  9. அப்பய்யபாலம்
  10. மல்லவாரிபாலம்
  11. அரூர்
  12. இருகுளம்
  13. கொல்லடம்
  14. பெத்த ஈட்டிவாகம்
  15. சின்ன ஈட்டிவாகம்
  16. கொத்தமரிகுப்பம்
  17. நரசராஜு அக்ரஃகாரம்
  18. தளவாயி அக்ரஃகாரம்
  19. சத்தியவேடு
  20. வெங்கடராஜுலு கண்டுரிகா
  21. மதனம்பேடு
  22. கன்னாவரம்
  23. பேரடம்
  24. சிறுனம்புதூர்
  25. கதிர்வேடு
  26. மதனஞ்சேரி
  27. அம்பாக்கம்
  28. தொண்டுகுழி
  29. தாசுகுப்பம்
  30. சென்னேரி
  31. புதுகுப்பம்

சான்றுகள்தொகு

  1. [http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்]
  2. http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Chittoor.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியவேடு&oldid=1740105" இருந்து மீள்விக்கப்பட்டது