சத்தோசி ஓமுரா
சத்தோசி ஓமுரா (Satoshi Ōmura, 大村智, பிறப்பு: 12. சூலை 1935) சப்பானிய உயிர்வேதியியலாளர் ஆவார். இவர் மருந்துகளில் உருவாகும் நுண்ணுயிரிகளைப் பற்றிய ஆய்வுகளுக்காக அறியப்படுகிறார். உருளைப்புழுக்களால் ஏற்படும் ஆற்று கண்பார்வையிழப்பு போன்ற உடல்நலகுறைவை குணப்படுத்தும் மருந்துக் கண்டுபிடிப்புக்காக இவருக்கும் மேலும் இருவருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது..[1][2]
மேற்கோள்கள்தொகு
- ↑ "William C Campbell, Satoshi Ōmura and Youyou Tu win Nobel prize in medicine". The Guardian (The Guardian) (5 October 2015). http://www.theguardian.com/science/2015/oct/05/william-c-campbell-satoshi-omura-and-youyou-tu-win-nobel-prize-in-medicine. பார்த்த நாள்: 5 October 2015.
- ↑ Molin, Anna (5 October 2015). "Nobel Prize in Physiology or Medicine Awarded to William C. Campbell, Satoshi Omura, Youyou Tu". The Wall Street Journal (The Wall Street Journal). http://www.wsj.com/articles/nobel-prize-in-physiology-or-medicine-awarded-to-william-c-campbell-satoshi-omura-youyou-tu-1444038938. பார்த்த நாள்: 5 October 2015.