சத்ய ஹரிச்சந்திரா (1943 திரைப்படம்)

ஆர். நாகேந்திர ராவின் 1943 திரைப்படம்

சத்ய ஹரிச்சந்திரா (கன்னடம்: ಸತ್ಯ ಹರೀಶ್ಚಂದ್ರ) 1943 ல் வெளிவந்த கன்னட திரைப்படமாகும். இத்திரைப்படம் ஆர் நாகேந்திர ராவ் இயக்கியுள்ளார். சுப்பையா நாயுடு, லட்சுமிபாய் மற்றும் ஆர். நாகேந்திர ராவ் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். தார்வாடு இடத்தில் இத்திரைப்படம் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.[1]

சத்ய ஹரிச்சந்திரா
இயக்கம்எ. டி. கிருஷ்ணசாமி
ஆர் நாகேந்திர ராவ்
தயாரிப்புஅவிச்சி மெய்யப்பச் செட்டியார்
ஆர். நாகேந்திர ராவ்
திரைக்கதைஆர் நாகேந்திர ராவ்
இசைஆர். சுந்தரஹாசுனம்
நடிப்புசுப்பையா நாயுடு
லட்சுமிபாய்
ஆர் நாகேந்திர ராவ்
ஒளிப்பதிவுபி. வி. கிருஷ்ண ஐயர்
படத்தொகுப்புஎம். வி. ராமன்
கலையகம்பிரகதி ஸ்டூடியோஸ்
வெளியீடு1943
ஓட்டம்119 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்

தமிழ் மொழிமாற்றுதொகு

இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு "ஹரிச்சந்திரா" என்ற பெயரில் 1944 ஜனவரி 6 இல் வெளியிடப்பட்டது.[2] இதுவே இந்தியாவில் முதல் மொழிமாற்றுத் திரைப்படமாகும்.[3]

இசைதொகு

ஆர். சுதர்சனம் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். காம்கி ராமகிருஷ்ண சாஸ்திரி இத்திரைப்படத்திற்கு பாடல்களை எழுதினார்.

இவற்றையும் காண்கதொகு

ஆதாரங்கள்தொகு

  1. "Satya Harischandra 100 days in Dharwad". Chitraloka. 14 August 2013. 5 October 2013 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)
  2. கை, ராண்டார் (16 நவம்பர் 2007). "Harischandra 1944". தி இந்து (ஆங்கிலம்). 2018-01-10 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 10 ஜனவரி 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. Pillai, Swarnavel Eswaran (2015) (in ஆங்கிலம்). Madras Studios: Narrative, Genre, and Ideology in Tamil Cinema. India: SAGE Publications. பக். 107–108. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5150-121-3. https://books.google.co.in/books?id=HreICwAAQBAJ. 

வெளி இணைப்புகள்தொகு