சந்தன்டர் பெருங்கோவில்

சந்தன்டர் பெருங்கோவில் (ஆங்கிலம்: Santander Cathedral எசுப்பானியம்: Catedral de Nuestra Señora de la Asunción de Santander, or "Cathedral Basilica of the Assumption of the Virgin Mary of Santander") என்பது எசுப்பானியாவின் சந்தன்டர் நகரத்தில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது பிரதானமாக கோதிக் கட்டிடக்கலையின் வடிவத்திலேயே அமைந்துள்ளது. பிற்காலத்தில் பல்வேறு கட்டிடக்கலைகளும் சேர்க்கப்பட்டு பேராலயம் பெருப்பிக்கப்பட்டது.[1]

சந்தன்டர் பெருங்கோவில்
Santander Cathedral Basilica
43°27′38″N 3°48′27″W / 43.46056°N 3.80750°W / 43.46056; -3.80750
அமைவிடம் Spain சந்தன்டர் (கன்டபிர்யா), எசுப்பானியா
நாடுஎசுப்பானியா
சமயப் பிரிவுஉரோமன் கத்தோலிக்கம்
வலைத்தளம்Website of the Diocese of Santander
வரலாறு
முந்தைய பெயர்(கள்)சந்தன்டர் அபே; Colegiata de los Cuerpos Santos
அர்ப்பணிப்புகன்னி மரியாளுக்ககானது
Architecture
பாணிகோதிக் கட்டிடக்கலை
நிருவாகம்
மறைமாவட்டம்சந்தன்டர் திருச்சபை
கன்னிமடம் (Cloister)

மூலங்கள் தொகு

  • Casada Soto, José Luis (ed.), nd: La Catedral de Santander. Fundación Marcelino Botín

வெளி இணைப்புக்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தன்டர்_பெருங்கோவில்&oldid=3893796" இலிருந்து மீள்விக்கப்பட்டது