சந்தானமஞ்சரி

சந்தானமஞ்சரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 67வது மேளகர்த்தா இராகமாகிய, "ஆதித்ய" என்றழைக்கப்படும் 12வது சக்கரத்தின் முதலாவது மேளமாகிய சுசரித்ராவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

தொகு
 
சந்தானமஞ்சரி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
 
சந்தானமஞ்சரி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி332 ப த1 ஸ்
அவரோகணம்: ஸ் நி11 ப ம2 ரி3
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் (ரி3), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு ஷாடவ-ஷாடவ இராகமாகும்
  • இது உபாங்க இராகம் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணைகள்

தொகு
  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தானமஞ்சரி&oldid=2401802" இலிருந்து மீள்விக்கப்பட்டது