சந்தா சிங் கவுர்

இந்திய அரசியல்வாதி

சந்தா சுரேந்திர சிங் கவுர் (Chanda Singh Gaur) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மத்தியப்பிரதேச முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். கவுர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.[2][3]

சந்தா சிங் கவுர்
Chanda Singh Gaur
சட்டமன்ற உறுப்பினர், மத்தியப் பிரதேசம்
பதவியில்
2013–2018
முன்னையவர்அஜய் யாதவ்
பின்னவர்இராகுல் சிங் லோதி
தொகுதிகர்காபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மே 1960 (1960-05-01) (அகவை 64)
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சுரேந்திர சிங் கவுர்
வாழிடம்சத்ரா
கல்விமேனிலைக் கல்வி[1]
முன்னாள் கல்லூரிநரேந்திர கவுர் உயர்நிலைப் பள்ளி, கர்மோரா
தொழில்அரசியல்வாதி

அரசியல் தொகு

கவுர் 2013-ல் நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சந்தா, சுரேந்திர சிங் கவுர் என்பவரை மணந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. MP Vidhansabha. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  2. "Chanda Surendra Singh Gour(Indian National Congress(INC)):Constituency- KHARGAPUR(TIKAMGARH) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
  3. "Madhya Pradesh Election Result 2018 : मध्य प्रदेश में कांग्रेस निर्णायक बढ़त की ओर". News18 Hindi (in இந்தி). 2018-12-11. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
  4. "MLA Information". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 15 May 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தா_சிங்_கவுர்&oldid=3681798" இலிருந்து மீள்விக்கப்பட்டது