சந்தியா இராமன்
சந்தியா இராமன் (Sandhya Raman) ஒரு ஆடைகலன் வடிவமைப்பாளரும், அருங்காட்சியகத்தின் பராமரிப்பாளரும் ஆவார். இவர் சமூக பொறுப்புணர்வு வடிவமைப்புகளில் கவனம் செலுத்துகிறார். இவர், டெஸ்மேனியா அறக்கட்டளையின் நிறுவனரும் ஆவார். [1] [2] மேலும் இவர், சமகால மற்றும் பாரம்பரிய நடன வடிவங்களைப் பயிற்றுவிக்கும் நடனக் கலைஞர்களுக்கான ஆடைகளை வடிவமைக்கிறார்.
சந்தியா இராமன் | |
---|---|
பிறப்பு | 13 சூலை 1967 புது தில்லி, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | தேசிய வடிவமைப்பு நிறுவனம் |
பணி | ஆடைகலன் வடிவமைப்பாளர் |
கல்வியும் தொழிலும்
தொகுசந்தியா இராமன் ஆடை மற்றும் துணி வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்ற தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் ( அகமதாபாத் ) முன்னாள் மாணவர் ஆவார். [3] [4] [5]
விருதுகள்
தொகுஇந்திய அரசாங்கம் 2008ஆம் ஆண்டு நாரி சக்தி விருது வழங்கியது. மேலும், ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் 2008 - கிரியேட்டிவ் எக்ஸலன்ஸ் விருதும் பெற்றுள்ளார். [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Designing the Classic Language of Costumes". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
- ↑ Service, Tribune News. "Stories crafted in clothes". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
- ↑ "Stories crafted in clothes". The tribune. https://www.tribuneindia.com/news/archive/features/stories-crafted-in-clothes-763680.
- ↑ "Clothing the Form". The Indian Express. June 15, 2015. https://indianexpress.com/article/lifestyle/fashion/clothing-the-form/.
- ↑ "Sway in sync". The pioneer. 18 June 2015. https://www.dailypioneer.com/2015/vivacity/sway-in-sync.html.
- ↑ Veena (2017-12-08). "(Un)Masked: Colorfully layered Third Eye Dancers presentation raises funds for IMHO". NRI Pulse (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.