சந்தியா (இந்துத் தொன்மவியல்)

சூரிய தேவரின் மனைவி

சந்தியா அல்லது சரண்யா என்பவர் இந்துத் தொன்மவியலில் கூறப்படும் ஒரு பெண் கடவுளும் சூரிய தேவனின் மனைவியும் ஆவார். இவர் சரண்யா, சங்க்யா என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். இவர் சூரிய தேவனின் மூலம் அஸ்வினி குமாரர்கள், யமா மற்றும் யமி ஆகிய குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

சந்தியா
சந்தியா மற்றும் சாயாவுடன் சூரிய தேவர்
தேவநாகரிसंध्या
சமசுகிருதம்சந்தியா
வகைதேவி
துணைசூரிய தேவன்
பெற்றோர்கள்விஸ்வகர்மா
சகோதரன்/சகோதரிசாயா
குழந்தைகள்வைவஸ்வதமனு, யமா, யமி, அஸ்வினி குமாரர்கள்