அஸ்வினிகள்

அஸ்வினிகள் அல்லது அஸ்வினி குமாரர்கள் (Ashvins or Ashwini Kumaras) (சமக்கிருதம்: āśvin-, āśvinau)இவர்களின் ஒருவர் நாசத்யா எனவும் மற்றவர் தஸ்ரா எனவும் அழைக்க படுகிறார்கள், இந்து தொன்மவியலின்படி இரட்டையர்களான இவர்கள் தேவர்களுக்கான மருத்துவர்கள். சூரியனுக்கும் சரண்யூ தம்பதியருக்குப் பிறந்தவர்கள். அஸ்வனிகளைப் பற்றிய குறிப்புகள், ரிக் வேதம், புராணம் மற்றும் மகாபாரதத்தில் உள்ளது.[3]

அஸ்வினிகள்
அதிபதிஉடல்நலன் மற்றும் மருத்துவத்திற்கான கடவுளர்கள்
வேறு பெயர்கள்அஷ்வினி குமாரர்கள், அஷ்வீன், அஷ்வினெள, நசத்யா, தஸ்ரா
வகைதேவர்கள்
துணைசூரியன்[1][2]
சகோதரன்/சகோதரிரேவன்தா, யமி, யமன், ஷ்ரத்ததேவ மனு, சனி, கர்ணன், தபதி, மற்றும் சவர்னி மனு
குழந்தைகள்நகுலன் (மகன்)
சகாதேவன் (மகன்)
நூல்கள்ருக்வேதம், மகாபாரதம், புராணங்கள்

அஸ்வினி குமாரர்கள் குறித்து, ரிக் வேதத்தில் 376 இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில்

தொகு

மாத்திரியின் இரட்டை மகன்களான நகுலன் மற்றும் சகாதேவன், அஸ்வினிகுமாரர்களின் அம்சங்களாக பிறந்தவர்கள்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்வினிகள்&oldid=4126136" இலிருந்து மீள்விக்கப்பட்டது