சந்திரா தால்

சந்திரா தால் (சந்திரன் ஏரி என்று பொருள்) என்பது இமாச்சலப் பிரதேசத்தின் லாகூல் மற்றும் ஸ்பித்தி மாவட்டத்தின் பகுதியாக உள்ளது. இந்த ஏரியின் பெயர் இதன் பிற்பகுதியிலிருந்து உருவாகிறது. இது இமயமலையில் சுமார் 4,300 மீட்டர் (14,100 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் மலைகள் ஓரளவு கவனத்தைத் ஈர்க்கும் பிரம்மாண்ட கற்குவியலாக காட்சி அளிக்கிறது. சந்திரா டால் மலையேற்றம் மற்றும் முகாமையாளர்களுக்கு ஒரு பிரபலமான இடமாக உள்ளது. பட்லிலிருந்து சாலை வழியாக, குன்சூம் பகுதியிலிருந்து நடைபயணமாகவும் இந்த ஏரியினை அணுகலாம். இந்த ஏரியின் கரையோரங்களில் பரந்த புல்வெளிகள் முகாம்கள் உள்ளன.[1]

சந்திரா தால்
Chandra Taal
அமைவிடம்இமயமலையின் மையப்பகுதியில், இசுபிதி பள்ளத்தாக்கு, இமாச்சலப் பிரதேசம்,
ஆள்கூறுகள்32°28′31″N 77°37′01″E / 32.47518°N 77.61706°E / 32.47518; 77.61706
வகைநன்னீர் ஏரி
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்1 km (0.62 mi)[1]
அதிகபட்ச அகலம்0.5 km (0.31 mi)[1]
கடல்மட்டத்திலிருந்து உயரம்4,250 m (13,940 அடி)
Islands1
அலுவல் பெயர்சந்திரதால் ஈரநிலம்
தெரியப்பட்டது8 நவம்பர் 2005
உசாவு எண்1569[2]
சந்திரா தால்
பால்வழி சந்திரா தால்

இந்த ஏரி இந்தியாவின் உயரமான நிலப்பகுதிகளில் ஒன்றாகும், இது ராம்சார் ஈரநிலப்பகுதி என குறிப்பிடப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Official Website of Lahaul & Spiti District, Himachal Pradesh, India". Deputy Commissioner, Lahaul and Spiti. பார்க்கப்பட்ட நாள் 28 March 2017.
  2. "Chandertal Wetland". Ramsar Sites Information Service. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரா_தால்&oldid=3829626" இலிருந்து மீள்விக்கப்பட்டது