சந்திர கருணாரத்ன

சந்திர அமரகோன் கருணாரத்ன என்பவர் இலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதியும், இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

கௌரவ
சந்திர கருணாரத்ன
இலங்கை நாடாளுமன்றம்
for பதுளை
பதவியில்
1989–1994
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி


இவர் 1989 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பதுளை தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மகளிர் விவகார அமைச்சராக பணியாற்றினார்.[1][2][3][4]

சான்றுகள் தொகு


  1. "Sri Lanka Ministers". guide2womenleaders.com. பார்க்கப்பட்ட நாள் 2020-03-03.
  2. "இலங்கை பாராளுமன்றம் - பெண் உறுப்பினர்கள்". www.parliament.lk. பார்க்கப்பட்ட நாள் 2020-03-03.
  3. "Result of Parliamentary General Election 1989" (PDF). Archived from the original on 2009-03-04.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "இலங்கை பாராளுமன்றம் - கருனாரத்ன". www.parliament.lk. பார்க்கப்பட்ட நாள் 2020-03-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திர_கருணாரத்ன&oldid=3586833" இலிருந்து மீள்விக்கப்பட்டது