சந்திர பிரகாசு ஜோசி

இந்திய அரசியல்வாதி

சந்திர பிரகாசு ஜோசி (Chandra Prakash Joshi; பிறப்பு 4 நவம்பர் 1975) ஓர் இந்திய அரசியல்வாதியும் சித்தோர்கர் மக்களவைத் தொகுதியிலிருந்து 16, 17, 18ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2014-இல் முதல் முறையாக மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013ஆம் ஆண்டில் இராஜத்தானில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1] இவர் ஆர்எஸ்எஸ் பின்னணியிலிருந்து வந்தவர்.[2]

சந்திர பிரகாசு ஜோசி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
5 சூன் 2014 (2014-06-05)
முன்னையவர்கிரிஜா வியாஸ்
தொகுதிசித்தோர்கர்
தலைவர், பாரதிய ஜனதா கட்சி, இராசத்தான்
பதவியில்
23 மார்ச்சு 2023 (2023-03-23) – 25 சூலை 2024
முன்னையவர்சதீசு போனியா
பின்னவர்மதன் இரத்தோர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 நவம்பர் 1975 (1975-11-04) (அகவை 48)
சித்தோர்கார் மாவட்டம், இராசத்தான், இந்தியா
தேசியம்இந்திய மக்கள்
துணைவர்ஜோயோட்சனா ஜோசி
பிள்ளைகள்2
வாழிடம்சித்தோர்கார்
As of 24 மார்ச்சு, 2023

வகித்தப் பதவிகள்

தொகு

இராசத்தான், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா மாநிலத் தலைவராக பணியாற்றிய இவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

வார்ப்புரு:17th LS members from Rajasthanவார்ப்புரு:16th LS members from Rajasthan

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திர_பிரகாசு_ஜோசி&oldid=4107809" இலிருந்து மீள்விக்கப்பட்டது