சந்தீப் குமார்

சந்தீப் குமார் ("Sandeep Kumar") (பிறப்பு 1 மே 1986) ஓர் இந்திய நடைப்பந்தய வீரராவார். இவர் சீனாவின் பெய்ஜிங் நகரில் 2015 இல் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் 50 கிலோ மீட்டர் தூரம் பந்தய நடை நடக்கும் போட்டியில் கலந்து கொண்டார்.

சந்தீப் குமார்
2013 போட்டியில் சந்தீப் குமார்
தனிநபர் தகவல்
பிறப்பு1 மே 1986 (1986-05-01) (அகவை 38)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)நடை பந்தயம்
29 ஆகத்து 2015 இற்றைப்படுத்தியது.

50 கிலோ மீட்டர் நடை பந்தயம்

தொகு

2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நிகழ்வுகளில் இந்தியாவின் சார்பில் ஓடுவதற்கு இவர் தகுதி பெற்றார்.அவர் 50 கிலோமீட்டர் நடை பந்தயம் போட்டியில் சந்தீப் குமார் 4 மணி, 7 நிமிடம், 55 விநாடிகளில் இலக்கை எட்டினார்.இப்போட்டியில் 34 வது நபராக வந்தார்.இந்த ஒலிம்பிக் போட்டியில் பந்தய நடையில் இவருடைய தரம்-35 ஆகும்.[1] [2] [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Men's 50 kilometres walk heats results" (PDF). IAAF. பார்க்கப்பட்ட நாள் 29 August 2015.
  2. "ரியோ ஒலிம்பிக்: இந்திய வீரர்களின் களம்". தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் 6 August 2015.
  3. "ஆடவர் 50 கி.மீ. நடைப் போட்டி: சந்தீப் குமார் ஏமாற்றம்". தினமணி. Archived from the original on 21 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தீப்_குமார்&oldid=3552883" இலிருந்து மீள்விக்கப்பட்டது