சந்தோசு யாதவ்

இந்திய அரசியல்வாதி

சந்தோசு யாதவ் (Santosh Yadav)(பிறப்பு 1955) ஓர் இந்திய அரசியல்வாதியும் அரியானா சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் அரியானா சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகப் பதவி வகித்துள்ளார். இவர் அடேலி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2015 முதல் 2019 வரை பதவி வகித்துள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர்.

சந்தோசு யாதவ்
துணைச் சபாநாயகர் அரியானா சட்டமன்றம்[2]
பதவியில்
4 செப்டம்பர் 2015[1] – 23 அக்டோபர் 2019
தொகுதிஏதெலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 செப்டம்பர் 1955 (1955-09-29) (அகவை 68)
குக்சி, மகேந்திரகர் மாவட்டம், மேற்கு பஞ்சாப் (தற்பொழுது அரியானாவில்)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஓம் பிரகாசு யாதவ்
பிள்ளைகள்1 மகன்
பெற்றோர்பகவான் சிங் & சந்தெர் கலான்

மேற்கோள்கள் தொகு

  1. "BJP's Santosh Yadav elected Deputy Speaker". The Hindu. 5 September 2015. https://www.thehindu.com/news/national/other-states/bjps-santosh-yadav-elected-deputy-speaker/article7617817.ece. பார்த்த நாள்: 30 March 2019. 
  2. {{cite web}}: Empty citation (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோசு_யாதவ்&oldid=3874344" இலிருந்து மீள்விக்கப்பட்டது