சனல் எடமருகு
இந்திய பகுத்தறிவாளர்
சனல் எடமருகு (பிறப்பு 1955), சர்வதேச பகுத்தறிவாளர் கழகத்தின் (Rationalist International) நிறுவன தலைவர் ஆவார். இவர் இந்தியப் பகுத்தறிவாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் பகுத்தறிவாளர் ஜோசப் எடமருகுவின் மகனாவார். 2012ல் இவர் மத உணர்வுகளை காயப்படுத்துகிறார் என்று ஒரு மும்பை கத்தோலிக்க திருச்சபை குற்றம் சாட்டியது.[1]
சனல் எடமருகு | |
---|---|
பிறப்பு | 26 மே 1955 தொடுபுழா, கேரளா, இந்தியா |
சமயம் | இறைமறுப்பு |
பெற்றோர் | ஜோசப் எடமருகு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Blasphemy, Free Speech, and Rationalism: An Interview with Sanal Edamaruku". thehumanist.org. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 25, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)