சனி ரோஹன கொடிதுவக்கு

சனி ரோஹன கொடிதுவக்கு (SANEE ROHANA KODITHUVAKKU, பிறப்பு: பெப்ரவரி 15 1961), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

சனி ரோஹன கொடிதுவக்கு
நாடாளுமன்ற உறுப்பினர்
for இரத்தினபுரி
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 15, 1961 (1961-02-15) (அகவை 63)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்விவசாயம்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

எம்பிலிபிட்டியவில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சனி_ரோஹன_கொடிதுவக்கு&oldid=3839842" இலிருந்து மீள்விக்கப்பட்டது