முதன்மை பட்டியைத் திறக்கவும்

சாளரம்

(சன்னல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒரு யப்பானிய அலங்காரச் சாளரம்
மூங்கிலால் அமைக்கப்பட்ட சாளரம்
தமிழகச் சாளரங்களில் ஒன்று


சாளரம் (ஜன்னல், யன்னல், Window) என்பது சுவரில் வெளிச்சம், காற்று உட்புக அமைப்பது ஆகும். தொடக்க காலத்தில் சுவர்களில் சிறு சதுர, நீள்வட்டத் துளைகளாகவே சாளரங்கள் அமைக்கப்பட்டன. தற்காலத்தில் நீள்சதுர சாளரங்கள் பொதுவானவை. ஆயினும் சாரளங்களை எந்த வடிவத்திலும் அமைக்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாளரம்&oldid=2220764" இருந்து மீள்விக்கப்பட்டது