சன்னா பர்தாலிசு

சன்னா பர்தாலிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
அனாபேண்டிபார்மிசு
குடும்பம்:
சன்னானிடே
பேரினம்:
சன்னா
இனம்:
ச. பர்தாலிசு
இருசொற் பெயரீடு
சன்ன பர்தாலிசு
நைட், 2016

சன்னா பர்தாலிசு (Channa pardalis) என்பது சன்னா பேரினத்தில் (விரால் மீன்) உள்ள குள்ள பாம்புத் தலை மீன் சிற்றினமாகும். இது முதன்முதலில் 201 ஆம் ஆண்டில் வடகிழக்கு இந்தியா மேகாலயா காசி மலைகளிலிருந்து விவரிக்கப்பட்டது.[1] இதன் வகைப்பாட்டியல் விளக்கத்திற்கு முன்பு, இது சன்னா சிற்றினம் என்று அழைக்கப்பட்டது.[2] ச. பர்தாலிசு, ச. பிபுலி மற்றும் ச. இசுடீவர்தி ஆகியவற்றுடன் நெருக்கமானத் தொடர்புடையது.[1][3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Knight, J. D. Marcus (26 March 2016). "Channa pardalis, a new species of snakehead (Teleostei: Channidae) from Meghalaya, northeastern India" (in en). Journal of Threatened Taxa 8 (3): 8583–8589. doi:10.11609/jott.2168.8.3.8583-8589. பன்னாட்டுத் தர தொடர் எண்:0974-7907. http://threatenedtaxa.org/index.php/JoTT/article/view/2168. பார்த்த நாள்: 12 June 2018. 
  2. Aquarium Glaser (17 February 2017). Channa sp. Meghalaya. Retrieved 11 February 2019.
  3. Praveenraj, J., A. Uma, N. Moulitharan and H. Bleher (2018). Channa bipuli, a new species of snakehead (Teleostei: Channidae) from Assam, northeast India. aqua, International Journal of Ichthyology 24(4): 153-166.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்னா_பர்தாலிசு&oldid=4053490" இலிருந்து மீள்விக்கப்பட்டது