சன் ஒப் பாபிலோன்
சன் ஒப் பாபிலோன் அரபு மொழி: ابن بابل ஆங்கில மொழி: Son of Babylon (பாபிலோனின் மகன்) என்பது முகமது அல் தரட்ஜி இயக்கி முகமது அல் தரட்ஜி மற்றும் ,மிதல் காசி ,ஜென்னிபர் நோர்ரிட்கே ஆகியோர் கதை அமைத்து ஜனவரி 2010 வெளிவந்த ஈராக்கிய குர்திதிரைப்படமாகும்.ஷாசட ஹுசைன், யாசிர் தாலிப் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.இத்திரைப்படமானது முகமது அல் தரட்ஜியின் ஒளிப்பதிவிலும் காத் அசெளரியின் இசையமைப்பிலும் வெளியானது.அரபு,ஜப்பானியம்,இத்தாலியம் , மற்றும் ஆங்கில மொழிகளிலெல்லாம் மொழிமாற்றம் செய்யப்படது.இந்த திரைப்படம் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது
சன் ஒப் பாபிலோன் | |
---|---|
இயக்கம் | முகமது அல் தரட்ஜி |
தயாரிப்பு | இசபெள்ளே சதித் அடிய அல் தரட்ஜி முகமது அல் தரட்ஜி[1] |
கதை | முகமது அல் தரட்ஜி மிதல் காசி ஜென்னிபர் நோர்ரிட்கே |
இசை | காத் அசெளரி |
நடிப்பு | ஷாசட ஹுசைன் யாசிர் தாலிப் |
ஒளிப்பதிவு | முகமது அல் தரட்ஜி |
படத்தொகுப்பு | முகமது அல் தரட்ஜி & பச்காலே சவன்சே |
வெளியீடு | சனவரி 2010 |
ஓட்டம் | 90 நிமிடங்கள்[2][3] |
நாடு | ஈராக் |
மொழி | அரபு & குர்தி மொழி |
ஆக்கச்செலவு | $2,000,000 |
நடிகர்கள்
தொகு- ஷாசட ஹுசைன்
- யாசிர் தாலிப்
விருதுகள்
தொகு- 2010 ம் ஆண்டு 60 வது பெர்லின் பன்னாட்டு திரைப்பட விழாவில் மன்னிப்பு சபையின் திரைப்பட விருது மற்றும் ஆறுதல் பரிசும் [5]
- 2010 ம் ஆண்டு 47 வது கார்லவீ பன்னாட்டு திரைப்பட விழாவில் நேட்பக் விருது
- 2010 ம் ஆண்டு ரைண்டன்சே திரைப்பட விழாவில் சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான விருது
- 2010 ம் ஆண்டு ஹவாய் பன்னாட்டு திரைப்பட விழாவில் சிறந்த கதைக் கருக்கான கிராண்ட் ஜூரி விருது
- 2010 ம் ஆண்டு எடின்பர்க் பன்னாட்டு திரைப்பட விழாவில் விசேட குறிப்புக்கான விருது
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.rottentomatoes.com/m/son-of-babylon/
- ↑ "Berlinale: Son of Babylon". Berlinale. பார்க்கப்பட்ட நாள் 2014-07-05.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://watchmovies.to/movies/161425-son-of-babylon
- ↑ http://www.screendaily.com/reviews/latest-reviews/son-of-babylon/5015743.article
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-07-05.