இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம்

(சபரகமுவா பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் (Sabaragamuwa University of Sri Lanka) இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் பெலிகுல் ஓயா, பலாங்கொடை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இது 1991 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் ஐந்து பீடங்களைக் கொண்டுள்ளது.[1][2][3]

சபரகமுவா பல்கலைக்கழகம்
இலங்கை
குறிக்கோளுரைநத்தி பகந சாம ஆப்ஹா (பாளி)
வகைபொது
உருவாக்கம்1991
வேந்தர்பேரா. சங். குபுருகமுவ வஜிர தேரர்
துணை வேந்தர்பேரா. எம்.எஸ்.ரூபசிங்க
நிருவாகப் பணியாளர்
200
மாணவர்கள்2500
அமைவிடம், ,
நிறங்கள்Maroon,Gold
இணையதளம்http://www.sab.ac.lk/

வரலாறு

தொகு

சபரகமுவ பல்கலைக்கழகம், சபரகமுவ மாகாணத்தில் அமைந்து காணப்படுகின்றது. பல வளங்களைகொண்ட இப்பல்கலைக்கழகம் வளமிக்க மாணவர்களை உருவாக்க ஆரம்பித்தது. அத்துடன் ஆங்கில கற்கைநெறி, தொழிற்பயிற்சி கல்விமுறை என்பன அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பிட்ட வளங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம். மாணவர்களின தேவைகள் குறித்து அன்றைய அரசுத்தலைவர் ஆர். பிரேமதாசாவினால் 02.28.1992 அன்று கணணிக்கூடமும் நுலகமும் நிறுவப்பட்டது.

பீடங்கள்

தொகு
  • விவசாய விஞ்ஞான பீடம்
  • பிரயோக விஞ்ஞான பீடம்
  • பூகோள விஞ்ஞான பீடம்
  • முகாமைத்துவ பீடம்
  • சமூக விஞ்ஞானங்கள் மொழிகள் பீடம்

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Vice Chancellor".
  2. Lanka, Sabaragamuwa University of Sri. "Sabaragamuwa University of Sri Lanka". www.sab.ac.lk.
  3. "Faculty of Social science and Languages".