சபரிமலை ஐய்யப்ப சேவா சமாஜம்
அய்யப்ப சேவா சமாஜம் (Ayyappa Seva Samajam (SASS) சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு அன்னதானம், மருத்துவம், சுகாதாரம் மற்றும் தங்கும் வசதிகள் போன்ற பல சேவைகள் செய்யும் அமைப்பாகும்.[4] மேலும் இது சங்கப் பரிவாருடன் இணைந்த அமைப்புகளில் ஒன்றாகும்.[5][6]பதிவு செய்யப்பட்ட இந்த அறக்கட்டளையானது 13 நவம்பர் 2008 முதல் கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்டா நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.[7]
உருவாக்கம் | 13 நவம்பர் 2008 |
---|---|
நிறுவனர் | கும்மானம் இராஜசேகரன்[1] |
வகை | சமூக சேவை |
தலைமையகம் |
|
சேவைப் பகுதி | ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம், மருத்துவம், சுகாதாரம், தங்கும் வசதிகள் மற்றும் பிற சேவைகள் |
முக்கிய நபர்கள் | ஈரோடு என். இராஜன்[2][3] (பொதுச் செயலாளர்) |
தாய் அமைப்பு | ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் |
சார்புகள் | சங்கப் பரிவார் |
தன்னார்வலர்கள் | 15000 |
சங்கப் பரிவாரின் ஒரு கிளை அமைப்பான இந்நிறுவனத் தலைவர் கும்மானம் இராஜசேகரன் ஆவார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Sabarimala 'annadanam': Devaswom board hands over charge to RSS backed organization". Keralakaumudi Daily. Archived from the original on 2019-07-02. பார்க்கப்பட்ட நாள் 2019-06-18.
- ↑ India, Press Trust of (2014-12-07). "Modi has agreed to visit Sabarimala soon: Ayyappa Samajam secy". Business Standard India இம் மூலத்தில் இருந்து 2019-07-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190702112541/https://wap.business-standard.com/article/pti-stories/modi-has-agreed-to-visit-sabarimala-soon-ayyappa-samajam-secy-114120700803_1.html.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;hn2
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Apr 25, TNN | Updated; 2014; Ist, 3:43. "'Travancore Devaswom Board trying to protect interest of hoteliers' | Kochi News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 2019-07-02. பார்க்கப்பட்ட நாள் 2019-07-02.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Sabarimala Ayyappa Seva Samajam to move court". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-06-18.
- ↑ "Black day in Kerala's history: Sabarimala Ayyappa Seva Samajam on women's entry in Sabarimala | India News". www.timesnownews.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2019-07-02. பார்க்கப்பட்ட நாள் 2019-07-02.
- ↑ "Sabarimala Ayyappa Seva Samajam, Karnataka appeal to Chief Minister DVS". Vishwa Samvada Kendra (in அமெரிக்க ஆங்கிலம்). 2011-11-15. Archived from the original on 2019-06-18. பார்க்கப்பட்ட நாள் 2019-06-18.