சபரி (ஆறு)
சபரி ஆறு கோதாவரியின் துணை ஆறுகளுள் ஒன்று. சத்தீசுகர் மாநிலத்தில் உருவாகும் இந்த ஆறு ஒடிசா, ஆந்திர மாநில எல்லையைக் கடந்து கோதாவரியுடன் கலக்கிறது. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "சபரியில் வெள்ளம் - தி இந்து நாளிதழ் செய்தி". Archived from the original on 2013-04-17. பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.