சப்பான் தேசிய விளையாட்டரங்கம்
சப்பான் தேசிய விளையாட்டரங்கம் (Japan National Stadium) [1] [2] [3] [4] முன்னர் இது புதிய தேசிய விளையாட்டரங்கம் என அறியப்பட்டது. பல்நோக்கு விளையாட்டுகளை விளையாடும் அரங்கம் ஆகும், பெரும்பாலும் சப்பான் தோக்கியோவில் கால்பந்து போட்டிகள் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களுக்கான முக்கியமான அரங்கம் ஆகும். 2021 ஆம் ஆண்டில் 2020 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுகளின் துவக்க நிகழ்வு மற்றும் தடகள போட்டிகளை நடைபெற்றது.
கழுகு பார்வையில், 2020 | |
அமைவிடம் | 10-2, சின்ஜுகு, தோக்கியோ, சப்பான் 35°40'41.5"N 139°42'52.5"E, (35.678184, 139.714590) |
---|---|
உரிமையாளர் | சப்பான் விளையாட்டுப் பேரவை |
இருக்கை எண்ணிக்கை | 68,000 (தடகளம்) 80,016 (கால்பந்து & ரக்பி) |
ஆடுகள அளவு | 107 × 71 m |
தரைப் பரப்பு | புல் |
கட்டுமானம் | |
Broke ground | 11 திசம்பர் 2016 |
கட்டப்பட்டது | December 2016 – 30 November 2019 |
திறக்கப்பட்டது | 21 திசம்பர் 2019 |
கட்டுமான செலவு | US$1.4 billion (¥157 billion) |
வடிவமைப்பாளர் | கெங்கோ குமா |
குடியிருப்போர் | |
சப்பான் தேசிய காற்பந்து அணி (2020–தற்போதுவரை) சப்பான் தேசிய ரக்பி அணி (2020–தற்போதுவரை) |
புகைப்படத் தொகுப்பு
தொகுகட்டுமானம்
தொகு-
கட்டுமானத்திற்கு முன் நவம்பர் 2016
-
மே 2017
-
ஜூலை 2017
-
செப்டம்பர் 2017
-
நவம்பர் 2017
-
ஜனவரி 2018
-
மார்ச் 2018
மேற்கோள்கள்
தொகு- ↑ "Olympic Stadium". 2020 Summer Olympics official website.
- ↑ "Japan National Stadium, Main Venue of 2020 Games, Completed". nippon.com. 2019-11-30. Archived from the original on 2021-07-30. பார்க்கப்பட்ட நாள் 2021-07-29.
- ↑ "Olympics: National Stadium launched ahead of 2020 Tokyo Games". Kyodo News. 2019-11-30.
- ↑ "New National Stadium declared finished nearly eight months ahead of Tokyo Olympics". The Japan Times. 2019-11-30.