சப்பான் தேசிய காற்பந்து அணி
சப்பான் தேசிய கால்பந்து அணி (The Japan national football team (サッカー日本代表 Soccer Nippon Daihyō?)), சப்பான் நாட்டின் சார்பாக பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் அணியாகும். இதனை சப்பான் கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது.
![]() | |||
அடைபெயர் | サムライ・ブルー (Samurai Blue) (Zac Japan) | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | 日本サッカー協会 (Japan Football Association) | ||
மண்டல கூட்டமைப்பு | EAFF (கிழக்கு ஆசியா) | ||
கண்ட கூட்டமைப்பு | AFC (ஆசியா) | ||
தலைமைப் பயிற்சியாளர் | Alberto Zaccheroni | ||
அணித் தலைவர் | Makoto Hasebe | ||
Most caps | Yasuhito Endō (140) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | Kunishige Kamamoto (80) | ||
தன்னக விளையாட்டரங்கம் | Saitama Stadium 2002 | ||
பீஃபா குறியீடு | JPN | ||
பீஃபா தரவரிசை | 48 ![]() | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 9 (பிப்ரவரி 1998) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 66 (திசம்பர் 1992) | ||
எலோ தரவரிசை | 25 | ||
அதிகபட்ச எலோ | 8 (ஆகத்து 2001, மார்ச் 2002) | ||
குறைந்தபட்ச எலோ | 112 (செப்டம்பர் 1962) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
![]() ![]() (Tokyo; 9 May 1917) | |||
பெரும் வெற்றி | |||
![]() (Tokyo; 27 September 1967) | |||
பெரும் தோல்வி | |||
![]() (Tokyo; 10 May 1917) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 5 (முதற்தடவையாக 1998 இல்) | ||
சிறந்த முடிவு | 16-அணிகள் சுற்று, 2002, 2010 | ||
ஆசியக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 7 (முதற்தடவையாக 1988 இல்) | ||
சிறந்த முடிவு | வாகையர், 1992, 2000, 2004, 2011 | ||
கோபா அமெரிக்கா | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 1999 இல்) | ||
சிறந்த முடிவு | முதல் சுற்று, 1999 | ||
கூட்டமைப்புகள் கோப்பை | |||
பங்கேற்புகள் | 4 (முதற்தடவையாக 1995 இல்) | ||
சிறந்த முடிவு | இரண்டாம் இடம், 2001 |
ஆசியாவிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக வெற்றிகளைக் கண்ட அணியாக இது திகழ்கிறது. கடந்த ஐந்து உலகக்கோப்பைகளுக்கும் இவ்வணி தகுதிபெற்றிருக்கிறது; 2002 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பைகளில் குழுநிலையைத் தாண்டி அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. ஆசியக் கோப்பையை அதிகபட்சமாக நான்குமுறை வென்றிருக்கின்றனர் (1992, 2000, 2004 மற்றும் 2011. மேலும், 2001-ஆம் ஆண்டின் பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றிருக்கின்றனர்.
குறிப்புதவிகள்தொகு
வெளியிணைப்புகள்தொகு
- Japan Football Association (ஆங்கிலம்)
- Japan FIFA பரணிடப்பட்டது 2017-06-20 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)