பீஃபா நாட்டுக் குறியீடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு மூன்று எழுத்து நாட்டுக் குறியீட்டை தன் ஒவ்வொரு அங்கத்துவ மற்றும் அங்கத்துவமற்ற உறப்ப நாடுகளுக்கு வரையறுத்துள்ளது. இவை அலுவலக ரீதியா கண்டங்களின் கூட்மைப்பிற்கு (ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு, ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு, வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு, தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு, ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு, ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்) வழங்கப்பட்டுள்ளன.

பீஃபா அங்கத்துவக் குறியீடு தொகு

தற்போது 211 பீஃபா அங்கத்துவ நாடுகள் உள்ளன. அவற்றின் குறியீடுகள் பின்வருமாறு:[1]

நாடு குறியீடு
  ஆப்கானித்தான் AFG
  அல்பேனியா ALB
  அல்ஜீரியா ALG
  அமெரிக்க சமோவா ASA
  அந்தோரா AND
  அங்கோலா ANG
  அங்கியுலா AIA
  அன்டிகுவா பர்புடா ATG
  அர்கெந்தீனா ARG
  ஆர்மீனியா ARM
  அரூபா ARU
  ஆத்திரேலியா AUS
  ஆஸ்திரியா AUT
  அசர்பைஜான் AZE
  பஹமாஸ் BAH
  பகுரைன் BHR
  வங்காளதேசம் BAN
  பார்படோசு BRB
  பெலருஸ் BLR
  பெல்ஜியம் BEL
  பெலீசு BLZ
  பெனின் BEN
  பெர்முடா BER
  பூட்டான் BHU
  பொலிவியா BOL
  பொசுனியா எர்செகோவினா BIH
  போட்சுவானா BOT
  பிரேசில் BRA
  பிரித்தானிய கன்னித் தீவுகள் VGB
  புரூணை BRU
  பல்கேரியா BUL
  புர்க்கினா பாசோ BFA
  புருண்டி BDI
  கம்போடியா CAM
  கமரூன் CMR
  கனடா CAN
  கேப் வர்டி CPV
  கேமன் தீவுகள் CAY
  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு CTA
  சாட் CHA
  சிலி CHI
  சீனா CHN
  சீன தைப்பே TPE
  கொலம்பியா COL
  கொமொரோசு COM
  காங்கோ மக்களாட்சிக் குடியரசு CGO
  குக் தீவுகள் COK
  கோஸ்ட்டா ரிக்கா CRC
  குரோவாசியா CRO
  கியூபா CUB
  குராசோ CUW
  சைப்பிரசு CYP
  செக் குடியரசு CZE
நாடு குறியீடு
  டென்மார்க் DEN
  சீபூத்தீ DJI
  டொமினிக்கா DMA
  டொமினிக்கன் குடியரசு DOM
  காங்கோ மக்களாட்சிக் குடியரசு COD
  எக்குவடோர் ECU
  எகிப்து EGY
  எல் சல்வடோர SLV
  இங்கிலாந்து ENG
  எக்குவடோரியல் கினி EQG
  எரித்திரியா ERI
  எசுத்தோனியா EST
  எதியோப்பியா ETH
  பரோயே தீவுகள் FRO
  பிஜி FIJ
  பின்லாந்து FIN
  பிரான்சு FRA
  காபொன் GAB
  கம்பியா GAM
  சியார்சியா GEO
  செருமனி GER
  கானா GHA
  கிப்ரல்டார் GIB
  கிரேக்க நாடு GRE
  கிரெனடா GRN
  குவாம் GUM
  குவாத்தமாலா GUA
  கினியா GUI
  கினி-பிசாவு GNB
  கயானா GUY
  எயிட்டி HAI
  ஒண்டுராசு HON
  ஆங்காங் HKG
  அங்கேரி HUN
  ஐசுலாந்து ISL
  இந்தியா IND
  [[இந்தோனேசியா {{{altlink}}}|இந்தோனேசியா]] IDN
  ஈரான் IRN
  ஈராக் IRQ
  இசுரேல் ISR
  இத்தாலி ITA
  ஐவரி கோஸ்ட் CIV
  ஜமேக்கா JAM
  சப்பான் JPN
  யோர்தான் JOR
  கசக்கஸ்தான் KAZ
  கென்யா KEN
  கொசோவோ KVX
  குவைத் KUW
  கிர்கிசுத்தான் KGZ
  லாவோஸ் LAO
  லாத்வியா LVA
  லெபனான் LIB
நாடு குறியீடு
  லெசோத்தோ LES
  லைபீரியா LBR
  லிபியா LBY
  லீக்கின்ஸ்டைன் LIE
  லித்துவேனியா LTU
  லக்சம்பர்க் LUX
  மக்காவு MAC
  மாக்கடோனியக் குடியரசு MKD
  மடகாசுகர் MAD
  மலாவி MWI
  மலேசியா MAS
  மாலைத்தீவுகள் MDV
  மாலி MLI
  மால்ட்டா MLT
  மூரித்தானியா MTN
  மொரிசியசு MRI
  மெக்சிக்கோ MEX
  மல்தோவா MDA
  மங்கோலியா MNG
  மொண்டெனேகுரோ MNE
  மொன்செராட் MSR
  மொரோக்கோ MAR
  மொசாம்பிக் MOZ
  மியான்மர் MYA
  நமீபியா NAM
  நேபாளம் NEP
  நெதர்லாந்து NED
  நியூ கலிடோனியா NCL
  நியூசிலாந்து NZL
  நிக்கராகுவா NCA
  நைஜர் NIG
  நைஜீரியா NGA
  வட கொரியா PRK
  வட அயர்லாந்து NIR
  நோர்வே NOR
  ஓமான் OMA
  பாக்கித்தான் PAK
  பலத்தீன் PLE
  பனாமா PAN
  பப்புவா நியூ கினி PNG
  பரகுவை PAR
  பெரு PER
  பிலிப்பீன்சு PHI
  போலந்து POL
  போர்த்துகல் POR
  புவேர்ட்டோ ரிக்கோ PUR
  கத்தார் QAT
  அயர்லாந்து IRL
  உருமேனியா ROU
  உருசியா RUS
  ருவாண்டா RWA
  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் SKN
  செயிண்ட். லூசியா LCA
நாடு குறியீடு
  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் VIN
  சமோவா SAM
  சான் மரீனோ SMR
  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி STP
  சவூதி அரேபியா KSA
  இசுக்காட்லாந்து SCO
  செனிகல் SEN
  செர்பியா SRB
  சீசெல்சு SEY
  சியேரா லியோனி SLE
  சிங்கப்பூர் SIN
  சிலவாக்கியா SVK
  சுலோவீனியா SVN
  சொலமன் தீவுகள் SOL
  சோமாலியா SOM
  தென்னாப்பிரிக்கா RSA
  தென் கொரியா KOR
  தெற்கு சூடான் SSD
  எசுப்பானியா ESP
  இலங்கை SRI
  சூடான் SDN
  சுரிநாம் SUR
  எசுவாத்தினி SWZ
  சுவீடன் SWE
  சுவிட்சர்லாந்து SUI
  சிரியா SYR
  பிரெஞ்சு பொலினீசியா TAH
  தஜிகிஸ்தான் TJK
  தன்சானியா TAN
  தாய்லாந்து THA
  கிழக்குத் திமோர் TLS
  டோகோ TOG
  தொங்கா TGA
  டிரினிடாட் மற்றும் டொபாகோ TRI
  தூனிசியா TUN
  துருக்கி TUR
  துருக்மெனிஸ்தான் TKM
  துர்கசு கைகோசு தீவுகள் TCA
  உகாண்டா UGA
  உக்ரைன் UKR
  ஐக்கிய அரபு அமீரகம் UAE
  ஐக்கிய அமெரிக்கா USA
  உருகுவை URU
  அமெரிக்க கன்னித் தீவுகள் VIR
  உஸ்பெகிஸ்தான் UZB
  வனுவாட்டு VAN
  வெனிசுவேலா VEN
  வியட்நாம் VIE
  வேல்சு WAL
  யேமன் YEM
  சாம்பியா ZAM
  சிம்பாப்வே ZIM

பீஃபா அங்கத்துவம் அற்ற நாடுகளின் குறியீடுகள் தொகு

நாடு குறியீடு கூட்டமைப்பு
  பொனெய்ர் BOE வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு
  [[பிரெஞ்சு கயானா {{{altlink}}}|பிரெஞ்சு கயானா]] GUF CONCACAF
  [[பெரிய பிரித்தானியா {{{altlink}}}|பெரிய பிரித்தானியா]] GBR
  கிறீன்லாந்து GRL
  குவாதலூப்பு GLP CONCACAF
  மர்தினிக்கு MTQ CONCACAF
  மொனாகோ MCO UEFA
  ரீயூனியன் REU CAF
  செயிண்ட் மார்டின் SMN CONCACAF
  [[சின்டு மார்தின் {{{altlink}}}|சின்டு மார்தின்]] SMA CONCACAF
  துவாலு TUV OFC
  வத்திக்கான் நகர் VAT
  சான்சிபார் ZAN CAF

முறைசாரா குறியீடுகள் தொகு

நாடு குறியீடு கூட்டமைப்பு
  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் FSM
  கிரிபட்டி KIR OFC
  நியுவே NIU OFC
  வடக்கு மரியானா தீவுகள் NMI AFC
  பலாவு PLW

உபயோகத்தில் அற்ற நாடுகளின் குறியீடுகள் தொகு

நாடு குறியீடு
  ஏடன் ADE
  பிரித்தானிய கயானா BGU
  பிரித்தானிய ஹொண்டுராஸ் BHO
  British India BIN
  பொகேமியா BOH
  மியான்மர் BUR
  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு CAF
  இலங்கை CEY
  Commonwealth of Independent States CIS
  Congo-Kinshasa CKN
  Congo-Brazzaville COB
  செக்கோசிலோவாக்கியா TCH
  Dahomey DAH
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Dutch East Indies INH
  கிழக்கு ஜேர்மனி GDR
Country Code
  கோல்ட் கோஸ்ட் GOC
  அயர்லாந்து EIR
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Malaya MAL
  நெதர்லாந்து அண்டிலிசு ANT
  நெதர்லாந்து HOL
வார்ப்புரு:நாட்டுத் தகவல் New Hebrides HEB
வார்ப்புரு:நாட்டுத் தகவல் North Borneo NBO
  வட வியட்நாம் VNO
  வட யேமன் NYE
  வட ரொடீசியா NRH
வார்ப்புரு:நாட்டுத் தகவல் British Mandate for Palestine PAL
  உருமேனியா ROM
  உரோடேசியா RHO
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Saar SAA
  செர்பியாவும் மொண்டெனேகுரோவும் SCG
Country Code
  Siam SIA
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Southern Rhodesia SRH
  தெற்கு வியட்நாம் VSO
  தெற்கு யேமன் SYE
  சோவியத் ஒன்றியம் URS
  சூடான் SUD
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Dutch Guiana NGY
  தங்கனீக்கா TAA
  சீனக் குடியரசு TAI
  United Arab Republic UAR
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Upper Volta UPV
  மேற்கு செருமனி FRG
  Western Samoa WSM
  யுகோசுலாவியா YUG
  சயிர் ZAI

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  1. "Associations". FIFA.com. பார்க்கப்பட்ட நாள் 14 November 2015.

வெளி இணைப்புகள் தொகு