உருமேனியா தேசிய காற்பந்து அணி

கால்பந்து அணி

உருமேனிய தேசிய காற்பந்து அணி (Romania national football team, Echipa națională de fotbal a României) என்பது உருமேனியாவின் தேசிய காற்பந்து அணியாகும். இது உருமேனிய கால்பந்து கூட்டமைப்பினால் நிருவகிக்கப்படுகிறது.

உருமேனியா
Romania
கூட்டமைப்புஉருமேனியா காற்பந்து கூட்டமைப்பு (FRF)
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தன்னக விளையாட்டரங்கம்தேசிய அரங்கு
பீஃபா குறியீடுROU
பீஃபா தரவரிசை19 (5 மே 2016)
அதிகபட்ச பிஃபா தரவரிசை3 (செப்டம்பர் 1997)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை57 (பெப்ரவரி 2011, செப்டம்பர் 2012)
எலோ தரவரிசை27 (9 செப்டம்பர் 2015)
அதிகபட்ச எலோ5 (சூன் 1990)
குறைந்தபட்ச எலோ42 (1949, 1960)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 யூகோஸ்லாவியா 1–2 உருமேனியா 
(பெல்கிறேட், யுகோசுலாவியா; 8 சூன் 1922)
பெரும் வெற்றி
 உருமேனியா 9–0 பின்லாந்து 
(புக்கரெஸ்ட், உருமேனியா; 14 அக்டோபர் 1973)
பெரும் தோல்வி
 அங்கேரி 9–0 உருமேனியா 
(புடாபெஸ்ட், அங்கேரி; 6 சூன் 1948)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்7 (முதற்தடவையாக 1930 இல்)
சிறந்த முடிவுகாலிறுதிகள், 1994
ஐரோப்பிய வாகையாளர்
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1984 இல்)
சிறந்த முடிவுகாலிறுதிகள், 2000

1930 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் கலந்து கொண்ட நான்கு ஐரோப்பிய அணிகளில் உருமேனியாவும் ஒன்று. ஏனையவை யுகோசிலாவியா, பிரான்சு, பெல்ஜியம் ஆகியனவாகும்.[1]

அதன் பின்னர், 1934, 1938, 1970, 1990, 1994, 1998 பீஃபா உலகக்கோப்பை போட்டிகளில் பங்குபற்றியது. 1994 போட்டிகளில் உருமேனிய அணி காலிறுதிப் போட்டியில் தென்னமெரிக்காவின் ஆர்செந்தீன அணியை வென்றது.[1]

2000 ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளில் உருமேனியா காலிறுதிக்கு செருமனி, போர்த்துக்கல், இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் முன்னேறியது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Freddi, Cris (2006). Complete Book of the World Cup 2006. London: Harper Collins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-722916-X. p. 7

வெளி இணைப்புகள்

தொகு