மொரோக்கோ தேசிய காற்பந்து அணி

மொரோக்கோ தேசிய காற்பந்து அணி (Morocco national football team) மொரோக்கோவின் கால்பந்து அணியாகும்.

மொரோக்கோ
Shirt badge/Association crest
அடைபெயர்أُسُود الأطلس / Igrzamn n Atlasi
(Atlas Lions)
கூட்டமைப்புஅரச மொரோக்கோ கால்பந்து கூட்டமைப்பு
மண்டல கூட்டமைப்புவட ஆப்பிரிக்க காற்பந்து கூட்டமைப்புகளின் ஒன்றியம்
கண்ட கூட்டமைப்புஆகாகூ (ஆப்பிரிக்கா)
தன்னக விளையாட்டரங்கம்மராக்கெச் அரங்கு
அத்ரார் அரங்கு
பீஃபா குறியீடுMAR
பீஃபா தரவரிசை42 (17 மே 2018)
அதிகபட்ச பிஃபா தரவரிசை10 (ஏப்ரல் 1998)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை95 (செப்டம்பர் 2010)
எலோ தரவரிசை41 (14 மே 2018)
அதிகபட்ச எலோ17 (திசம்பர் 1998)
குறைந்தபட்ச எலோ81 (மே 2013)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
Third colours
முதல் பன்னாட்டுப் போட்டி
மொரோக்கோ மொரோக்கோ 3–3 ஈராக் 
(பெய்ரூத், லெபனான்; 19 அக்டோபர் 1957)
பெரும் வெற்றி
மொரோக்கோ மொரோக்கோ 13–1சவூதி அரேபியா [[File:{{{flag alias-1938}}}|23x15px|border |alt=|link=]]
(காசாபிளாங்கா, மொரோக்கோ; 6 செப்டம்பர் 1961)
பெரும் தோல்வி
 அங்கேரி 6–0 மொரோக்கோ மொரோக்கோ
(தோக்கியோ, யப்பான்; 11 அக்டோபர் 1964)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்5 (முதற்தடவையாக 1970 இல்)
சிறந்த முடிவுசுற்று 16, 1986
ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பை
பங்கேற்புகள்16 (முதற்தடவையாக 1972 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள், 1976

மொரோக்கோ அணி 1976 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையை வென்றது. உலகக் கோப்பையில் குழுநிலைப் போட்டி ஒன்றில் வென்ற முதலாவது ஆப்பிரிக்க அணி மொரோக்கோ அணியாகும். இச்சாதனையை இவ்வணி 1986 இல் நிகழ்த்தியது. இப்போட்டியில் போலந்து, இங்கிலாந்து அணிகளுக்கு முன்னதாக, போர்த்துகல் அணி வந்தது. இரண்டாம் சுற்றுக்குத் தெரிவான முதலாவது ஆப்பிரிக்க அணி இதுவாகும். 1986 இல் மேற்கு செருமனியுடன் மோதி 1–0 என்ற கணக்கில் தோற்றது.

மொரோக்கோ 2018 உலகக்கோப்பையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் விளையாடத் தகுதி பெற்றது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு