யூகோசுலாவிய தேசிய காற்பந்து அணி

(யுகோசுலாவியா தேசிய காற்பந்து அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யூகோஸ்லாவியா தேசிய காற்பந்து அணி (Yugoslavia national football team), யூகோஸ்லாவிய இராச்சியம் (Kingdom of Yugoslavia) (1918-1943) மற்றும் யூகோஸ்லாவிய சமதர்ம கூட்டாட்சிக் குடியரசு (Socialist Federal Republic of Yugoslavia) (1946-1991) ஆகிய அரசுகளின் சார்பில் பன்னாட்டுக் காற்பந்தாட்டங்களில் பங்கேற்ற காற்பந்து அணியாகும். இது, பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் பலமுறை வெற்றிகளைக் கண்ட அணியாகும். 1992-ஆம் ஆண்டில் நடைபெற்ற யூகோஸ்லாவியப் போரின்போது, ஐக்கிய நாடுகள் சபையின் உத்தரவின் பேரில் பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபெற தடைவிதிக்கப்பட்டது. 1994-ஆம் ஆண்டில் தடை நீக்கப்பட்டபோது, யூகோஸ்லாவிய கூட்டாட்சிக் குடியரசு தேசிய காற்பந்து அணியாக உருவெடுத்தது.

யூகோஸ்லாவியா
Shirt badge/Association crest
அடைபெயர்ப்ளாவி ("நீலநிறத்தவர்")
ஐரோப்பாவின் பிரேசில்காரர்கள்[1]
கூட்டமைப்புயூகோஸ்லாவியா கால்பந்துச் சங்கம்
Most capsDragan Džajić (104)
அதிகபட்ச கோல் அடித்தவர்Stjepan Bobek (56)
தன்னக விளையாட்டரங்கம்Stadion FK Crvena Zvezda
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 செக்கோசிலோவாக்கியா 2 - 0 Yugoslavia யூகோஸ்லாவிய இராச்சியம்
(ஆண்ட்வெர்ப், Belgium; 28 August 1920)
After 1945
 செக்கோசிலோவாக்கியா 0 - 2 Yugoslavia யூகோஸ்லாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு
(Prague, Czechoslovakia; 9 May 1945.)
Last International as SFR Yugoslavia[2]
 நெதர்லாந்து 2 - 2 Yugoslavia யூகோஸ்லாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு
(ஆம்ஸ்டர்டம், Netherlands; 25 March 1991)
பெரும் வெற்றி
யூகோஸ்லாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு Yugoslavia 10 - 0 Venezuela வெனிசுவேலா
(குரிடிபே, பிரேசில்; 14 சூன் 1972)
பெரும் தோல்வி
 செக்கோசிலோவாக்கியா 2 - 0 KSC&S யூகோஸ்லாவிய இராச்சியம்
(ஆந்த்வெர்ப்(Antwerp), பெல்ஜியம்; 28 ஆகத்து 1920)
 உருகுவை 7 - 0 KSC&S யூகோஸ்லாவிய இராச்சியம்
(பாரிஸ், பிரான்சு; 26 மே 1924)
 செக்கோசிலோவாக்கியா 2 - 0 KSC&S யூகோஸ்லாவிய இராச்சியம்
(பிராக், செக்கோஸ்லோவாக்கியா; 28 அக்டோபர் 1925)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்8[2] (முதற்தடவையாக 1930 இல்)
சிறந்த முடிவுஅரையிறுதி, 1930, நான்காம் இடம், 1962
யூரோ
பங்கேற்புகள்4[2] (முதற்தடவையாக 1960 இல்)
சிறந்த முடிவுஇரண்டாம் இடம், 1960 மற்றும் 1968

செர்பியா தேசிய காற்பந்து அணியானது, பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் ஆகியவற்றில் யூகோஸ்லாவியா அணியின் இடத்தைப் பெற்றது; அவ்விரு அமைப்புகளாலும், செர்பியாவே யூகோஸ்லாவிய அணிக்கடுத்த தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது.[3][4][5]

மேலும் பார்க்க

தொகு
யூகோஸ்லாவியா அணியின் தொடர்ச்சியான அணிகள்

மேற்கோள்கள்

தொகு
  1. A farewell to Yugoslavia பரணிடப்பட்டது 2017-07-07 at the வந்தவழி இயந்திரம் openDemocracy.net. Dejan Djokic; 10-04-2002
  2. 2.0 2.1 2.2 As of 1992 before the split of SFR Yugoslavia; for later data see Serbia and Montenegro national football team]].
  3. History பரணிடப்பட்டது 2011-12-27 at the வந்தவழி இயந்திரம் at FSS official website, Retrieved 4 October 2012 (செர்பிய மொழி)
  4. Serbia பரணிடப்பட்டது 2017-07-23 at the வந்தவழி இயந்திரம் at FIFA official website
  5. News: Serbia பரணிடப்பட்டது 2017-09-25 at the வந்தவழி இயந்திரம் at UEFA official website, published 1 January 2011, Retrieved 4 October 2012