1962 உலகக்கோப்பை காற்பந்து
1962 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 1962 பிஃபா உலகக்கோப்பை (1962 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஆண்களுக்கான உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் ஏழாவது பதிப்பாகும். இப்போட்டிகள் 1962 மே 30 முதல் சூன் 17 வரை தென்னமெரிக்காவில் சிலியில் நடைபெற்றன.[1] இப்போட்டிகளுக்கான தகுதிகாண் சுற்றுப் போட்டிகளில் 56 அணிகள் 1960 ஆகத்து முதல் 1961 திசம்பர் வரை ஆறு கூட்டமைப்புகளில் இருந்து போட்டியிட்டன. இவற்றில் 14 அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. புரவல நாடான சிலி, நடப்பு வாகையாளர் பிரேசில் ஆகியன போட்டியின்றி நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
---|---|
இடம்பெறும் நாடு | Chile |
நாட்கள் | 30 மே – 17 சூன் 1962 |
அணிகள் | 16 (3 கூட்டமைப்புகளில் இருந்து) |
அரங்கு(கள்) | 4 (4 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | பிரேசில் (2-ஆம் தடவை) |
இரண்டாம் இடம் | செக்கோசிலோவாக்கியா |
மூன்றாம் இடம் | சிலி |
நான்காம் இடம் | யுகோசுலாவியா |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 32 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 89 (2.78 /ஆட்டம்) |
பார்வையாளர்கள் | 8,93,172 (27,912/ஆட்டம்) |
சிறந்த இளம் ஆட்டக்காரர் | புளோரியான் அல்பேர்ட் |
← 1958 1966 → | |
இறுதிப் போட்டியில் பிரேசில் அணி செக்கோசிலோவாக்கியாவுடன் மோதி 3–1 என்ற கணக்கில் உலகக்கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.
ஆடுகளத்தில் வீரர்களுக்கிடையேயான வன்முறை மற்றும் நச்சு சூழல் ஆகியவற்றால் சில போட்டிகளில் குழப்பநிலை தோன்றியது. இதில் சிலி, இத்தாலி அணிகளுக்கிடையேயான முதல்-சுற்று ஆட்டம் அடங்கும் (2-0), இது சாண்டியாகோ போர் என்று அறியப்பட்டது.[2][3] ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளைக் கொண்ட அணிகளைப் பிரிப்பதற்கான வழிமுறையாக கோல் சராசரியைப் பயன்படுத்திய முதல் உலகக் கோப்பை இதுவாகும்.[4] ஒரு போட்டிக்கு சராசரியாக மூன்று கோல்கள் (2.78) அடிக்கப்பட்ட முதல் உலகக் கோப்பையும் இதுவாகும்.[5]
தகுதியான அணிகள்
தொகுபின்வரும் 16 அணிகள் விளையாடத் தகுதி பெற்றன:
|
|
|
குழு நிலை
தொகுகுழு 1
தொகுநிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோR | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | சோவியத் ஒன்றியம் | 3 | 2 | 1 | 0 | 8 | 5 | 1.600 | 5 | வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம் |
2 | யுகோசுலாவியா | 3 | 2 | 0 | 1 | 8 | 3 | 2.667 | 4 | |
3 | உருகுவை | 3 | 1 | 0 | 2 | 4 | 6 | 0.667 | 2 | |
4 | கொலம்பியா | 3 | 0 | 1 | 2 | 5 | 11 | 0.455 | 1 |
சோவியத் ஒன்றியம் | 2–0 | யுகோசுலாவியா |
---|---|---|
இவானொவ் 51' பனிதெல்னிக் 83' |
அறிக்கை |
யுகோசுலாவியா | 3–1 | உருகுவை |
---|---|---|
இசுக்கொப்லார் 25' (தண்ட உதை) காலிச் 29' செர்க்கோவிச் 49' |
அறிக்கை | கப்ரேரா 19' |
சோவியத் ஒன்றியம் | 4–4 | கொலம்பியா |
---|---|---|
இவானொவ் 8', 11' சிசுலென்கோ 10' பனிதெல்னிக் 56' |
அறிக்கை | அசெரோசு 21' கோல் 68' ராடா 72' கிளிங்கர் 86' |
சோவியத் ஒன்றியம் | 2–1 | உருகுவை |
---|---|---|
மாமிக்கின் 38' இவானொவ் 89' |
அறிக்கை | சசியா 54' |
யுகோசுலாவியா | 5–0 | கொலம்பியா |
---|---|---|
காலிச் 20', 61' செர்க்கோவிச் 25', 87' மெலிச் 82' |
அறிக்கை |
குழு 2
தொகுநிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோR | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | மேற்கு செருமனி | 3 | 2 | 1 | 0 | 4 | 1 | 4.000 | 5 | வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம் |
2 | சிலி | 3 | 2 | 0 | 1 | 5 | 3 | 1.667 | 4 | |
3 | இத்தாலி | 3 | 1 | 1 | 1 | 3 | 2 | 1.500 | 3 | |
4 | சுவிட்சர்லாந்து | 3 | 0 | 0 | 3 | 2 | 8 | 0.250 | 0 |
சிலி | 3–1 | சுவிட்சர்லாந்து |
---|---|---|
ல. சான்செசு 44', 55' ரமீரெசு 51' |
அறிக்கை | வூத்ரிச் 6' |
மேற்கு செருமனி | 0–0 | இத்தாலி |
---|---|---|
அறிக்கை |
சிலி | 2–0 | இத்தாலி |
---|---|---|
ரமீரெசு 73' டோரோ 87' |
அறிக்கை |
மேற்கு செருமனி | 2–1 | சுவிட்சர்லாந்து |
---|---|---|
புரூல்சு 45' சீலர் 59' |
அறிக்கை | சினைட்டர் 73' |
மேற்கு செருமனி | 2–0 | சிலி |
---|---|---|
சிமனியாக் 21' (தண்ட உதை) சீலர் 82' |
அறிக்கை |
இத்தாலி | 3–0 | சுவிட்சர்லாந்து |
---|---|---|
மோரா 2' பல்காரெல்லி 65', 67' |
அறிக்கை |
குழு 3
தொகுநிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோR | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | பிரேசில் | 3 | 2 | 1 | 0 | 4 | 1 | 4.000 | 5 | வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம் |
2 | செக்கோசிலோவாக்கியா | 3 | 1 | 1 | 1 | 2 | 3 | 0.667 | 3 | |
3 | மெக்சிக்கோ | 3 | 1 | 0 | 2 | 3 | 4 | 0.750 | 2 | |
4 | எசுப்பானியா | 3 | 1 | 0 | 2 | 2 | 3 | 0.667 | 2 |
பிரேசில் | 2–0 | மெக்சிக்கோ |
---|---|---|
சகால்லோ 56' பெலே 73' |
அறிக்கை |
செக்கோசிலோவாக்கியா | 1–0 | எசுப்பானியா |
---|---|---|
இசுத்பிரானி 80' | அறிக்கை |
எசுப்பானியா | 1–0 | மெக்சிக்கோ |
---|---|---|
பெய்ரோ 90' | அறிக்கை |
பிரேசில் | 2–1 | எசுப்பானியா |
---|---|---|
அமரில்டோ 72', 86' | அறிக்கை | அடிலார்டோ 35' |
மெக்சிக்கோ | 3–1 | செக்கோசிலோவாக்கியா |
---|---|---|
தியாசு 12' டெல் ஆகிலா 29' எர்னாண்டெசு 90' (தண்ட உதை) |
அறிக்கை | மாசெக் 1' |
குழு 4
தொகுநிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோR | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | அங்கேரி | 3 | 2 | 1 | 0 | 8 | 2 | 4.000 | 5 | வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம் |
2 | இங்கிலாந்து | 3 | 1 | 1 | 1 | 4 | 3 | 1.333 | 3[a] | |
3 | அர்கெந்தீனா | 3 | 1 | 1 | 1 | 2 | 3 | 0.667 | 3[a] | |
4 | பல்கேரியா | 3 | 0 | 1 | 2 | 1 | 7 | 0.143 | 1 |
குறிப்புகள்:
அர்கெந்தீனா | 1–0 | பல்கேரியா |
---|---|---|
பக்குண்டோ 4' | Report |
அங்கேரி | 2–1 | இங்கிலாந்து |
---|---|---|
திச்சி 17' ஆல்பர்ட் 71' |
அறிக்கை | பிளவர்சு 60' (தண்ட உதை) |
இங்கிலாந்து | 3–1 | அர்கெந்தீனா |
---|---|---|
பிளவர்சு 17' (தண்ட உதை) சார்ல்ட்டன் 42' கிரீவ்சு 67' |
Report | சான்பிலிப்போ 81' |
வெளியேற்ற நிலை
தொகுகட்டம்
தொகுகாலிறுதி | அரையிறுதி | இறுதிப்போட்டி | ||||||||
10 சூன் | ||||||||||
சோவியத் ஒன்றியம் | 1 | |||||||||
13 சூன் | ||||||||||
சிலி | 2 | |||||||||
சிலி | 2 | |||||||||
10 சூன் | ||||||||||
பிரேசில் | 4 | |||||||||
பிரேசில் | 3 | |||||||||
17 சூன் | ||||||||||
இங்கிலாந்து | 1 | |||||||||
பிரேசில் | 3 | |||||||||
10 சூன் | ||||||||||
செக்கோசிலோவாக்கியா | 1 | |||||||||
மேற்கு செருமனி | 0 | |||||||||
13 சூன் | ||||||||||
யுகோசுலாவியா | 1 | |||||||||
யுகோசுலாவியா | 1 | மூன்றாவது இடத்தில் | ||||||||
10 சூன் | ||||||||||
செக்கோசிலோவாக்கியா | 3 | 16 சூன் | ||||||||
அங்கேரி | 0 | |||||||||
சிலி | 1 | |||||||||
செக்கோசிலோவாக்கியா | 1 | |||||||||
யுகோசுலாவியா | 0 | |||||||||
காலிறுதிகள்
தொகுசிலி | 2–1 | சோவியத் ஒன்றியம் |
---|---|---|
சான்செசு 11' ரொசாசு 29' |
அறிக்கை | சிசுலெங்கோ 26' |
செக்கோசிலோவாக்கியா | 1–0 | அங்கேரி |
---|---|---|
சேரர் 13' | அறிக்கை |
பிரேசில் | 3–1 | இங்கிலாந்து |
---|---|---|
கரிஞ்சா 31', 59' வவா 53' |
அறிக்கை | கிட்சென்சு 38' |
யுகோசுலாவியா | 1–0 | மேற்கு செருமனி |
---|---|---|
ரதக்கோவிச் 85' | அறிக்கை |
அரையிறுதிகள்
தொகுசெக்கோசிலோவாக்கியா | 3–1 | யுகோசுலாவியா |
---|---|---|
கத்ராபா 48' செரர் 80', 84' (தண்ட உதை) |
அறிக்கை | செர்க்கோவிச் 69' |
மூன்றாமிடம்
தொகுசிலி | 1–0 | யுகோசுலாவியா |
---|---|---|
ரொசாசு 90' | அறிக்கை |
இறுதி
தொகுபிரேசில் | 3–1 | செக்கோசிலோவாக்கியா |
---|---|---|
அமரில்டோ 17' சீட்டோ 69' வவா 78' |
அறிக்கை | மசோபுசுட் 15' |
மேற்கோள்கள்
தொகு- ↑ Zamorano, Javier (2022-05-31). ""Porque no tenemos nada...": la icónica respuesta a Argentina que pasó a la historia". Radio Bío-Bío. https://www.biobiochile.cl/noticias/deportes/futbol/la-roja/2022/05/31/chile-1962-porque-no-tenemos-nada-la-iconica-respuesta-a-argentina-que-paso-a-la-historia.shtml.
- ↑ "Italy World Cup Rewind: Infamy at the Battle of Santiago, 1962". Bleacher Report.
- ↑ Lopresti, Sam (28 February 2014). "Italy World Cup Rewind: Infamy at the Battle of Santiago, 1962". Bleacher Report. பார்க்கப்பட்ட நாள் 15 June 2014.
- ↑ "for the first time goal average was brought in as a means of separating teams with the same number of points""Compact book of the World Cup" (PDF). Archived from the original (PDF) on 30 December 2013.
- ↑ "FIFA World Cup Record – Organisation". FIFA. Archived from the original on 13 June 2007. பார்க்கப்பட்ட நாள் 15 June 2014.
வெளி இணைப்புகள்
தொகு- 1962 FIFA World Cup Chile , FIFA.com
- Details at RSSSF