கொலம்பியா தேசிய காற்பந்து அணி
கொலம்பியா தேசிய கால்பந்து அணி (Colombia national football team) பன்னாட்டு கால்பந்தாட்டங்களில் கொலொம்பியாவின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை அந்நாட்டில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தும் கொலம்பிய கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. இது தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பின் உறுப்பினராகும். தற்போது பிஃபா உலகத் தரவரிசையில் நான்காமிடத்தில் உள்ளது.[5] எலோ உலக தரவீடுகளில் ஆறாம் இடத்தில் உள்ளது.
அடைபெயர் | Los Cafeteros (காஃபி வளர்ப்போர்) மூவண்ணத்தினர் (Tricolour) | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | Federación Colombiana de Fútbol (FCF) | ||
கண்ட கூட்டமைப்பு | தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (தென் அமெரிக்கா) | ||
தலைமைப் பயிற்சியாளர் | யோசு பெக்கர்மேன் | ||
அணித் தலைவர் | மாரியோ யெபெசு | ||
Most caps | கார்லோசு வால்டர்ராமா (111) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | ஆர்னால்டோ இகுவாரன் (25) | ||
தன்னக விளையாட்டரங்கம் | இசுடேடியோ மெட்ரோபொலிட்டனோ இராபர்ட்டோ மெலெந்தசு[1] | ||
பீஃபா குறியீடு | COL | ||
பீஃபா தரவரிசை | 4 | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 3 (சூலை 2013, ஆகத்து 2013) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 54 (சூன் 2011) | ||
எலோ தரவரிசை | 6 | ||
அதிகபட்ச எலோ | 5 (சனவரி – பெப்ரவரி 1994) | ||
குறைந்தபட்ச எலோ | 93 (ஆகத்து 1965) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
மெக்சிக்கோ 3–1 கொலம்பியா (பனாமா நகரம், பனாமா; 10 பெப்ரவரி 1938) | |||
பெரும் வெற்றி | |||
அர்கெந்தீனா 0–5 கொலம்பியா (புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா; 5 செப்டம்பர் 1993) Colombia 5–0 உருகுவை (Barranquilla, கொலொம்பியா; 6 சூன் 2004)[2] கொலம்பியா 5–0 பெரு (பாரன்குயில்லா]], கொலொம்பியா; 4 சூன் 2005)[3] கொலம்பியா 5–0 பொலிவியா (பாரன்குயில்லா, கொலொம்பியா; 22 மார்ச் 2013) | |||
பெரும் தோல்வி | |||
பிரேசில் 9–0[4] கொலம்பியா (லிமா, பெரு; 24 மார்ச் 1957) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 5 (முதற்தடவையாக 1962 இல்) | ||
சிறந்த முடிவு | 16 அணி சுற்று, 1990 | ||
கோபா அமெரிக்கா | |||
பங்கேற்புகள் | 18 (முதற்தடவையாக 1945 இல்) | ||
சிறந்த முடிவு | வாகையாளர், 2001 | ||
வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு தங்கக்கோப்பை | |||
பங்கேற்புகள் | 3 (முதற்தடவையாக 2000 இல்) | ||
சிறந்த முடிவு | இரண்டாமிடம், 2000 | ||
கூட்டமைப்புகள் கோப்பை | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 2003 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி இல்) | ||
சிறந்த முடிவு | 4வது, 2003 |
மேற்சான்றுகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2014-01-26.
- ↑ Colombia 7:1 Guyana Bogota, Colombia – 28 de மேo de 2012 Amistoso FIFA.com பரணிடப்பட்டது 2009-03-28 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "FIFA.com". Archived from the original on 2009-03-27. பார்க்கப்பட்ட நாள் 2014-01-26.
- ↑ [1]
- ↑ "Fifa/Coca Cola World Ranking". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2013.