எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பு

எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பு (The Royal Spanish Football Federation, Spanish: Real Federación Española de Fútbol, RFEF) என்பது எசுப்பானிய நாட்டில் கால்பந்து நிர்வாகத்திற்கான அதிகாரபூர்வ கூட்டமைப்பாகும். இதன் தலைமையகம் மாட்ரிட் நகரில் அமைந்துள்ளது.

எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பு
யூஈஎஃப்ஏ
[[File:|150px|Association crest]]
தோற்றம்1909 (as Federación Española de Clubs de Football)[1]
1913[2]
ஃபிஃபா இணைவு1914
யூஈஎஃப்ஏ இணைவு1954
தலைவர்ஏஞ்சல் மரியா வியார்
இணையதளம்rfef.es

இது தேசிய அளவில் முதல்நிலை கால்பந்துக் கூட்டிணைவு, இரண்டாம் நிலை கால்பந்துக் கூட்டிணைவு மற்றும் பல கோப்பைக்கான போட்டிகளையும் நடத்துகிறது. மேலும் பிராந்திய கால்பந்துக் கூட்டமைப்புகளோடு இணைந்து இன்னும் அடிப்படையான கூட்டிணைவுத் தொடர்களையும் நடத்துகிறது.

ஆண்கள், பெண்கள் மற்றும் இளையோருக்கான எசுப்பானியா தேசிய காற்பந்து அணியைத் தேர்ந்தெடுத்து நிர்வகிப்பது இதன் பொறுப்பாகும்.

போட்டிகள் தொகு

எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பு பல்வேறு போட்டிகளை ஏற்பாடு செய்து நிர்வகிக்கிறது. அவை பின்வருமாறு:

மற்றும் இளையோருக்கான பல்வேறு கால்பந்துப் போட்டிகள்.

குறிப்புதவிகள் தொகு