ஈரான் தேசிய காற்பந்து அணி
ஈரானிய தேசிய கால்பந்து அணி (Iran national football team; (பாரசீக மொழி: تیم ملی فوتبال ایران)), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் ஈரான் நாட்டின் சார்பாகப் பங்குபெறும் கால்பந்து அணியாகும்; இதனை, ஈரான் கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. அதிகாரபூர்வமற்ற, முதல் பன்னாட்டுப் போட்டியை ஆப்கானிஸ்தானுடன் 1941-ஆம் ஆண்டில் ஆடியது. பிஃபா அங்கீகரித்த, முதல் அதிகாரபூர்வ போட்டி துருக்கியுடன் 1950-ஆம் ஆண்டில் ஆடியது. சனவரி 2014 நிலவரப்படி, ஆசியாவில் முதல் இடத்திலும், உலக அளவில் 34-ஆம் இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.[9]
அடைபெயர் | تیم ملی (Team Melli – The National Team) شیران ایران (Shirane Iran – The Iranian Lions) شاهزادگان پارسی (Shahzadehgane Parsi – The Princes of Persia) ستارگان ایرانی (Setarehgane Irani – The Persian Stars)[1][2] | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | ஈரான் கால்பந்துக் கூட்டமைப்பு (FFIRI) فدراسیون فوتبال ایران | ||
கண்ட கூட்டமைப்பு | AFC (ஆசியா) | ||
தலைமைப் பயிற்சியாளர் | Carlos Queiroz[3][4] | ||
அணித் தலைவர் | Javad Nekounam | ||
Most caps | Ali Daei (149) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | Ali Daei (109) | ||
தன்னக விளையாட்டரங்கம் | Azadi Stadium | ||
பீஃபா குறியீடு | IRN | ||
பீஃபா தரவரிசை | 33 12 | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 15 (சூலை 2005) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 122 (மே 1996) | ||
எலோ தரவரிசை | 29 | ||
அதிகபட்ச எலோ | 15 (மே 2005) | ||
குறைந்தபட்ச எலோ | 73 (சனவரி 1964) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
non-FIFA International Afghanistan 0 – 0 Iran (காபூல், ஆப்கானித்தான்; August 25, 1941[5]) FIFA International துருக்கி 6 – 1 Iran (இசுதான்புல், துருக்கி; May 28, 1950[6]) | |||
பெரும் வெற்றி | |||
Iran 19 – 0 குவாம் (தப்ரீசு, ஈரான்; November 24, 2000[7]) | |||
பெரும் தோல்வி | |||
தென் கொரியா 5 – 0 Iran (தோக்கியோ, யப்பான்; May 28, 1958[8]) துருக்கி 6 – 1 Iran (இசுதான்புல், துருக்கி; May 28, 1950[6]) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 4 (முதற்தடவையாக 1978 இல்) | ||
சிறந்த முடிவு | முதல் சுற்று, 1978, 1998, 2006 | ||
ஆசியக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 12 (முதற்தடவையாக 1968 இல்) | ||
சிறந்த முடிவு | வாகையர்; 1968, 1972, 1976 |
குறிப்புதவிகள்
தொகு- ↑ "UAE 0-3 Iran: Team Melli Cruise Into Quarter-Finals". Goal.com. Archived from the original on 24 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 21 October 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Iran 1-0 Russia: Khalatbari Strike Sinks The Sbornaya". Goal.com. Archived from the original on 6 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 21 October 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-03-05.
- ↑ http://www.persianleague.com/the-news/1-latest-news/7639-aseman-airline-to-sponsor-team-melli.html Aseman Airline to sponsor Team Melli
- ↑ http://www.teammelli.com/matchdata/details/matches.php?
- ↑ 6.0 6.1 "Iran: Fixtures and Results". FIFA.com. Archived from the original on 2015-03-02.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Biggest margin victories/losses (Fifa fact-Sheet)" (PDF). FIFA.com. Archived from the original (PDF) on மார்ச் 30, 2019. பார்க்கப்பட்ட நாள் November 27, 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Asian Games 1958 (Tokyo, Japan)". rsssf.
- ↑ "Iran: FIFA/Coca-Cola World Ranking". FIFA.com. Archived from the original on 2011-07-23. பார்க்கப்பட்ட நாள் 2011-07-02.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help); Unknown parameter|https://web.archive.org/web/20110723025402/http://www.fifa.com/associations/association=
ignored (help)
வெளியிணைப்புகள்
தொகு- Official Website of IR Iran Football Federation பரணிடப்பட்டது 2017-08-07 at the வந்தவழி இயந்திரம்
- Iran Football News,Iran Football League
- Iran Soccer News பரணிடப்பட்டது 2017-05-29 at the வந்தவழி இயந்திரம்
- Iran Football News since 1997
- Extensive archive of Team's results, squads, campaigns and players
- Iran at the World Cups
- Iran Teams at World Cups
- Iran: Head-to-Head Records at World Cups
- RSSSF archive of results 1941–
- RSSSF archive of most capped players and highest goalscorers
- Iran's archive of results and elo rating points