தூனிசிய தேசிய காற்பந்து அணி

(தூனிசியா தேசிய காற்பந்து அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

துனீசியத் தேசிய காற்பந்து அணி (Tunisia national football team, அரபு மொழி: منتخب تونس لكرة القدم‎), பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் துனீசியாவின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, துனீசிய கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது.

 தூனிசியா
கூட்டமைப்புதுனீசிய காற்பந்துக் கூட்டமைப்பு
மண்டல கூட்டமைப்புவட ஆப்பிரிக்க காற்பந்து கூட்டமைப்புகளின் ஒன்றியம்
கண்ட கூட்டமைப்புஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு
தன்னக விளையாட்டரங்கம்ராடேசு ஒலிம்பிக் அரங்கு
பீஃபா குறியீடுTUN
பீஃபா தரவரிசை14 (17 மே 2018)
அதிகபட்ச பிஃபா தரவரிசை14 (ஏப்ரல் – மே 2018)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை65 (சூலை 2010)
எலோ தரவரிசை51 (20 ஏப்ரல் 2018)
அதிகபட்ச எலோ24 (சூன் 1978)
குறைந்தபட்ச எலோ103 (சூலை 1988)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 Tunisia 1–2 அல்ஜீரியா 
(தூனிசியா; 25 சூன் 1957)
பெரும் வெற்றி
 Tunisia 8–1 தாய்பெய்
(உரோம், இத்தாலி; 18 ஆகத்து 1960)
 Tunisia 7–0 டோகோ 
(தூனிஸ், தூனிசியா; 7 சனவரி 2000)
 Tunisia 7–0 மலாவி 
(தூனிஸ், தூனிசியா; 26 மார்ச் 2005)
 Tunisia 8–1 சீபூத்தீ 
(தூனிசியா; 12 சூன் 2015)
பெரும் தோல்வி
 அங்கேரி 10–1 துனீசியா தூனிசியா
(புடாபெஸ்ட், அங்கேரி; 24 சூலை 1960)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்5 (முதற்தடவையாக 1978 இல்)
சிறந்த முடிவுகுழு நிலை, 1978, 1998, 2002, 2006
ஆப்பிரிக்கக் கோப்பை
பங்கேற்புகள்18 (முதற்தடவையாக 1962 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள் 2004
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2005 இல்)
சிறந்த முடிவுகுழு நிலை, 2005

துனீசியா ஐந்து உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றது. முதலில் 1978 இல் விளையாடி குழுநிலை ஆட்டத்தில் மெக்சிக்கோவை 3–1 கணக்கில் வென்றது. அத்துடன் மேற்கு செருமனியுடன் விளையாடி 0-0 என்ற கணக்கில் சமப்படுத்தியது. ஆனாலும், அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியவில்லை. பின்னர் 1998, 2002, 2006, 2018 உலகக் கோப்பைகளில் விளையாடத் தகுதி பெற்றது.

துனீசியா 2004 ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையை தனது நாட்டில் நடத்தியது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு