கத்தார் தேசிய காற்பந்து அணி
கத்தார் தேசிய காற்பந்து அணி (Qatar national football team; அரபு மொழி: منتخب قطر لكرة القدم) கால்பந்து கூட்டமைப்பில் கத்தாரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் காற்பந்து அணியாகும். இவ்வணி 10 ஆசியக் கோப்பை சுற்றுகளில் பங்கேற்று, 2019 போட்டியில் ஆசியக் கோப்பையை வென்றது. இது தனது நாட்டில் விளையாடும் போட்டிகளை கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கிலும், யாசிம் பின் அமாது விளையாட்டரங்கிலும் நடத்துகிறது.[5] கத்தார் 2022 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளைத் தனது நாட்டில் நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அது முதல் தடவையாக உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்தத் தேர்தெடுக்கப்பட்ட முதலாவது அரபு நாடு இதுவாக்லும்.
கூட்டமைப்பு | கத்தார் காற்பந்து அமைப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மண்டல கூட்டமைப்பு | மேற்காசிய காற்பந்து வாரியம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கண்ட கூட்டமைப்பு | ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அணித் தலைவர் | அசன் அல்-ஏய்டோசு[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Most caps | அசன் அல்-ஏய்டோசு (169)[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அதிகபட்ச கோல் அடித்தவர் | மன்சூர் முப்தா, அல்மோயெசு அலி (42) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பீஃபா குறியீடு | QAT | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பீஃபா தரவரிசை | 50 ▼ 2 (6 அக்டோபர் 2022)[3] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 42 (ஆகத்து 2021) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 113 (நவம்பர் 2010) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எலோ தரவரிசை | 50 1 (26 அக்டோபர் 2022)[4] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அதிகபட்ச எலோ | 24 (பெப்ரவரி 2019) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குறைந்தபட்ச எலோ | 135 (ஏப்பிரல் 1975) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதல் பன்னாட்டுப் போட்டி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பகுரைன் 2–1 கத்தார் (ஈசா நகரம், பகுரைன்; 27 மார்ச் 1970) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெரும் வெற்றி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கத்தார் 15–0 பூட்டான் (தோகா, கத்தார்; 3 செப்டம்பர் 2015) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெரும் தோல்வி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குவைத் 9–0 கத்தார் (குவைத்து; 8 சனவரி 1973) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உலகக் கோப்பை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 2022 இல்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆசியக் கோப்பை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கேற்புகள் | 10 (முதற்தடவையாக 1980 இல்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சிறந்த முடிவு | வாகையாளர் (2019) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அராபியக் கிண்ணம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கேற்புகள் | 3 (முதற்தடவையாக 1985 இல்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சிறந்த முடிவு | இரண்டாவது (1998) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அராபிய வளைகுடா கிண்ணம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Appearances | 24 (முதற்தடவையாக 1970 இல்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Best result | வாகையாளர் (1992, 2004, 2014) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Honours
|
அணியின் சாதனைகள்
தொகுவாகையாளர் இரண்டாவது இடம் மூன்றாவது இடம்
முன்னோட்டம் | ||||
---|---|---|---|---|
நிகழ்வு | 1-ஆவது இடம் | 2-ஆவது இடம் | 3-ஆவது இடம் | |
பிஃபா அரபுக் கோப்பை | 0 | 1 | 1 | |
ஆசியக் கோப்பை | 1 | 0 | 0 | |
மேற்காசிய கோப்பை | 1 | 0 | 1 | |
அராபிய வளைகுடாக் கோப்பை | 3 | 4 | 2 | |
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | 1 | 0 | 0 | |
மொத்தம் | 6 | 5 | 4 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Al Haydos: It's an honour to captain my country". FIFA.com. 13 November 2016. Archived from the original on 15 November 2016. பார்க்கப்பட்ட நாள் 25 December 2017.
- ↑ "Hassan Khalid Al-Haydos - Century of International Appearances".
- ↑ "The FIFA/Coca-Cola World Ranking". FIFA. 6 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 6 அக்டோபர் 2022.
- ↑ Elo rankings change compared to one year ago. "World Football Elo Ratings". eloratings.net. 26 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2022.
- ↑ "Qatar stadia". qatarvisitor.com. பார்க்கப்பட்ட நாள் 26 December 2014.
வெளி இணைப்புகள்
தொகு- Qatar Football Association
- Qatar – FIFA profile
- Qatar – NFT profile