முதன்மை பட்டியைத் திறக்கவும்

2022 உலகக்கோப்பை காற்பந்து

2022 உலகக்கோப்பை கால்பந்து அல்லது 2022 ஃபிஃபா உலகக் கோப்பை (2022 FIFA World Cup) பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நடத்துகின்ற ஒரு பன்னாட்டு காற்பந்தாட்ட போட்டியாகும். கட்டார் நாட்டில் 2022 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டியானது 22வது உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியாகும். இது ஒரு அரேபிய நாட்டில் உலகக்கிண்ணம் முதன் முறையாக நடைபெறும் நிகழ்வாக இருக்கும். அத்துடன் மத்தியக் கிழக்கு நாடு ஒன்றில் உலகக்கிண்ணம் முதன் முறையாக நடைபெறும் நிகழ்வாகவும் இருக்கும். கட்டார் உட்பட 32 தேசிய அணிகள் இப்போட்டியில் பங்குபெற்றுக்கொள்ளும். அத்துடன் 64 போட்டிகள் இடம்பெறும்.

2022 உலகக்கோப்பை காற்பந்து
كأس العالم لكرة القدم 2022
கட்டார் 2022
சின்னம்
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடு கட்டார்
அணிகள்32 (எதிர்பார்க்கப்படுகிறது) (5 அல்லது 6 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்குகள்12 (7 மாநகரங்களில்)
2018
2026

நடையேற்றும் நாட்டைத் தேர்வு செய்தல்தொகு

2022 பீபாவை நடையேற்றும் நாட்டைத் தேர்வு செய்தல் (அதிகம் 12 வாக்குகள்)
நாடுகள் வாக்குகள்
சுற்று 1 சுற்று 2 சுற்று 3 சுற்று 4
  கட்டார் 11 10 11 14
  ஐக்கிய அமெரிக்கா 3 5 6 8
  தென் கொரியா 4 5 5
  சப்பான் 3 2
  ஆத்திரேலியா 1

நடைபெறும் இடங்கள்தொகு

வெளி இணைப்புக்கள்தொகு