அகனள், அகனன், ஈரர், திருனர்

(நங்கை, நம்பி, ஈரர், திருனர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நங்கை, நம்பி, ஈரர், திருனர் (ந.ந.ஈ.தி) அல்லது Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) என்பது வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை ஒருங்கே குறிக்கப் பயன்படும் சொற்றொடர் ஆகும். சில தருணங்களில் ஆங்கிலத்தில் LGBT என்ற இச் சொற்றொடர் ஆண்-பெண் உறவு மட்டும் கொள்வோர் அல்லாதோரை ஒருங்கே சுட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இச்சொற்றொடர், 1980களின் இடைக்காலத்தில் தோற்றம் பெற்றது.[1] சிலர் intersex[தெளிவுபடுத்துக] என்பது சேர்க்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.[2] இத்தகைய இயல்புடையோர் தங்கள் வாழிட அரசியல் சட்ட உரிமையைக் கொண்டே, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.[3]

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
LGBT
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  • Acronyms, Initialisms & Abbreviations Dictionary, Volume 1, Part 1. Gale Research Co., 1985, ISBN 978-0-8103-0683-7. Factsheet five, Issues 32–36, Mike Gunderloy, 1989
  • Winter, Gopi Shankar (2014). Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள். Srishti Madurai. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781500380939. இணையக் கணினி நூலக மையம்:703235508. 
  • "Gay and lesbian issues - discrimination". Better Health Channel. பார்த்த நாள் 13 March 2015.