ஜுங்கூக்
தென் கொரியப் பாடகர்
ஜியோன் ஜுங்-கூக் (Jeon Jung-kook) (கொரிய: 전정국; பிறப்பு : செப்டம்பர் 1, 1997)[2], அல்லது ஜுங்கூக் என்பவர், தென் கொரியப் பாடகரும் பாடலாசிரியருமாவார். இவர், பிடிஎஸ் தென் கொரிய ஆண்கள் இசைக்குழுவின் இளைய உறுப்பினரும் பாடகரும் ஆவார்.[3].
ஜுங்-கூக் | |
---|---|
"பாய் வித் லவ்" இசைக் காணொலியில் ஜுங்-கூக், மார்ச் 2019 | |
பிறப்பு | ஜியோன் ஜுங்-கூக் செப்டம்பர் 1, 1997 புசான், தென் கொரியா |
பணி |
|
விருதுகள் | அவக்வான் கலாச்சார தகுதி (2018) |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் |
|
இசைக்கருவி(கள்) | குரலிசை |
இசைத்துறையில் | 2013–தற்போது வரை |
வெளியீட்டு நிறுவனங்கள் | பிக் ஹிட் |
இணைந்த செயற்பாடுகள் | பிடிஎஸ் |
Korean name | |
Hangul | 전정국 |
Hanja | 田柾國 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | ஜியோன் ஜுங்-கூக் |
McCune–Reischauer | சோன் ஜோங்க் |
கையொப்பம் |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
தொகுஆண்டு | அமைப்பு | விருது | பணி | முடிவு | த.உ. |
---|---|---|---|---|---|
2019 | எம் டிவி மில்லெனியல் விருதுகள் | உலகளாவிய இன்ஸ்டாகிராமர் | ஜுங்கூக் | வெற்றி | [4] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Herman, Tamar (August 24, 2018). "BTS Reflect on Life & Love on Uplifting 'Love Yourself: Answer'". Billboard. Archived from the original on June 14, 2020. பார்க்கப்பட்ட நாள் September 8, 2018.
- ↑ "ஜுங்கூக்கின் பிறந்தநாள்". TimesOfIndia.
- ↑ "பிடிஎஸ் இல் இணைந்த ஜுங்கூக்". StyleCaster.
- ↑ Escobar, Elizabeth (June 21, 2019). "Bad Bunny, Juliantina y Lizbeth Rodríguez triunfan en los MTV MIAW 2019". El Universal (in மெக்ஸிகன் ஸ்பானிஷ்). Archived from the original on June 22, 2019. பார்க்கப்பட்ட நாள் June 22, 2019.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Jungkook தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.