அல் பைட் விளையாட்டரங்கம்

கத்தார் நாட்டில் உள்ள விளையாட்டரங்கம்

அல் பைட் விளையாட்டரங்கம் (Al Bayt Stadium) கத்தார் நாட்டின் அல் கோர் நகரில் அமைந்துள்ளது.[2][3] இது ஓர் உள்ளிழுக்கும் கூரை வகை கால்பந்தாட்ட விளையாட்டரங்கமாகும்.[4] 2022 ஆம் ஆண்டு பிஃபா அமைப்பு நடத்தும் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறுவதற்காக இந்த விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டது. கத்தார் மற்றும் எக்குவடோர் அணிகளுக்கு இடையில் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நடைபெறுகின்ற தொடக்க போட்டி அல் பைட் விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.[5] விளையாட்டரங்கத்தின் கட்டுமான ஒப்பந்தம் 2015 ஆம் ஆண்டு விபுல்டு எசு.பி.ஏ மற்றும் சிமோலாய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.[6] 2020 ஆம் ஆன்டு சனவரி மாதத்தில் பசுமை வடிவமைப்பு, கட்டுமான மேலாண்மை மற்றும் ஆற்றல் திறன் ஆகியவற்றின் நிலைத்தன்மை சான்றிதழ்களை அல் பைட் விளையாட்டரங்கம் பெற்றது

அல் பைட் விளையாட்டரங்கம்
Al-Bayt Stadium
அமைவிடம்அல் கோர், கத்தார்
ஆட்கூற்றுகள்25°39′08″N 51°29′15″E / 25.65222°N 51.48750°E / 25.65222; 51.48750
இருக்கை எண்ணிக்கை60,000
மிகக் கூடிய வருகை63,439 (கத்தார்UAE, 10 December 2021)[1]
தரைப் பரப்புபொவேசி
கட்டுமானம்
Broke ground2014
திறக்கப்பட்டது30 நவம்பர் 2021
Main contractorsவிபுல்டு எசு.பி.ஏ., சிமோலாய், கால்பார், ஐடெக்சு
குடியிருப்போர்
கத்தார் தேசிய காற்பந்து அணி
அல் கோர் காற்பந்து கழகம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Qatar hit five against UAE to reach FIFA Arab Cup semi-finals". insidethegames.biz. 10 December 2021. பார்க்கப்பட்ட நாள் 28 February 2022.
  2. Eggeling, Kristin Anabel (29 April 2020). "Nation-branding in Practice: The Politics of Promoting Sports, Cities and Universities in Kazakhstan and Qatar". Routledge – via Google Books.
  3. "Al Bayt Stadium and Stadium 974 open doors". 2 December 2021.
  4. Neha Bhatia (13 August 2015). "Revealed: The firms behind the construction Qatar's World Cup stadiums". Arabian Business. பார்க்கப்பட்ட நாள் 13 August 2015.
  5. "Al Bayt Stadium: All you need to know about Qatar's new 2022 World Cup venue". goal.com. 1 December 2021. பார்க்கப்பட்ட நாள் 2 March 2022.
  6. "Salini Cimolai JV - News" இம் மூலத்தில் இருந்து 18 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170218012423/http://www.salini-impregilo.com/en/press/press-releases/salini-impregilo-to-build-a-stadium-for-qatar-2022.html. 

புற இணைப்புகள்

தொகு