சுவீடன் தேசிய காற்பந்து அணி
சுவீடன் தேசிய காற்பந்து அணி (Sweden national football team; சுவீடிய: svenska fotbollslandslaget), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் சுவீடன் நாட்டின் சார்பில் பங்கேற்கும் காற்பந்து அணியாகும். இதனை சுவீடன் கால்பந்துச் சங்கம் மேலாண்மை செய்கிறது. 1934-ஆம் ஆண்டில் முதன்முறையாக கால்பந்து உலகக்கோப்பையில் பங்கேற்றது. இதுவரை 11 முறை, உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்ற அணியாக சுவீடன் விளங்குகிறது. 1958 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் இறுதிப் போட்டியை எட்டிய சுவீடன், 1950 மற்றும் 1994 உலகக்கோப்பைகளில் மூன்றாம் இடத்தை எட்டியது. கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் 1948-இல் தங்கப் பதக்கமும், 1924 மற்றும் 1952-ஆம் ஆண்டுகளில் வெண்கலப் பதக்கமும் வென்றது. ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளில் 1992-ஆம் ஆண்டில் அரையிறுதியை எட்டியிருக்கிறது.
அடைபெயர் | Blågult (The Blue-Yellow) | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | Svenska Fotbollförbundet (SvFF) | ||
கண்ட கூட்டமைப்பு | யூஈஎஃப்ஏ (ஐரோப்பா) | ||
தலைமைப் பயிற்சியாளர் | Erik Hamrén | ||
துணைப் பயிற்சியாளர் | Marcus Allbäck | ||
அணித் தலைவர் | Zlatan Ibrahimović | ||
Most caps | Anders Svensson (148) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | Sven Rydell (49) | ||
தன்னக விளையாட்டரங்கம் | Friends Arena | ||
பீஃபா குறியீடு | SWE | ||
பீஃபா தரவரிசை | 25 1 | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 2 (நவம்பர் 1994) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 43 (பெப்ருவரி 2010) | ||
எலோ தரவரிசை | 19 | ||
அதிகபட்ச எலோ | 2 (சூன் 1950) | ||
குறைந்தபட்ச எலோ | 49 (செப்டெம்பர் 1980) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
Sweden 11–3 நோர்வே (Gothenburg, Sweden; 12 July 1908) | |||
பெரும் வெற்றி | |||
Sweden 12–0 லாத்வியா (Stockholm, Sweden; 29 May 1927) Sweden 12–0 தென் கொரியா (லண்டன், இங்கிலாந்து; ஆகத்து 5,1948) | |||
பெரும் தோல்வி | |||
Great Britain 12–1 Sweden (லண்டன், இங்கிலாந்து; அக்டோபர் 20, 1908) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 11 (முதற்தடவையாக 1934 இல்) | ||
சிறந்த முடிவு | இரண்டாம் இடம்: 1958 | ||
யூரோ | |||
பங்கேற்புகள் | 5 (முதற்தடவையாக 1992 இல்) | ||
சிறந்த முடிவு | அரையிறுதி: 1992 | ||
Honours |
டென்மார்க் மற்றும் நோர்வே ஆகிய அணிகளுடன் சுவீடன் அணிக்கு, காலங்காலமாக பெரும்போட்டி நிலவுகிறது. மேலும், அண்மைக்காலங்களில் இங்கிலாந்துடனும் போட்டிப் பகைமையைக் கொண்டிருக்கிறது.
குறிப்புதவிகள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- National team statistics பரணிடப்பட்டது 2012-06-06 at the வந்தவழி இயந்திரம் (சுவீடியம்)
- RSSSF archive of results 1908–
- RSSSF archive of most capped players and highest goalscorers
- RSSSF archive of coaches
- World Cup history at Planet World Cup
- National teams statistics at Bolletinen.se (சுவீடியம்)
- Details of all matches (ஆங்கிலம்)