சமஸ்திபூர்
சமஸ்திபூர் (Samastipur) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது சமஸ்திபூர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்[1]. சமஸ்திபூர் இந்திய இரயில்வேயின் கிழக்குமத்திய தொடருந்து மண்டலத்தின் செயற்பாட்டு மையமாகத் திகழ்கிறது.
சமஸ்திபூர் | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பிகார் |
மாவட்டம் | சமஸ்திபூர் மாவட்டம் |
மக்களவை தொகுதி | சமஸ்தீபூர் மக்களவை தொகுதி |
சட்டமன்ற தொகுதி | சமஸ்திபூர் சட்டமன்ற தொகுதி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 67,925 (2,011) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5.30) |
PIN | 848101 |
தொலைபேசி குறியீடு | STD Code 06274 |
இணையதளம் | samastipur |
சான்றுகள்தொகு
- ↑ "சமஸ்திபூர்". ஆகத்து 10, 2015 அன்று பார்க்கப்பட்டது.