சமஸ்திபூர் மாவட்டம்

சமஸ்திபூர் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சமஸ்திபூரில் உள்ளது. இந்த மாவட்டம் 2904 km² பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 27,16,929 மக்கள் வசிக்கின்றனர்.[2]

Bihar district location map Samastipur.svg
{{{Name}}}மாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்தர்பங்கா கோட்டம்
தலைமையகம்சமஸ்திபூர்
பரப்பு2,904 km2 (1,121 sq mi)
மக்கட்தொகை4,254,782 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,465/km2 (3,790/sq mi)
படிப்பறிவு63.81 %
பாலின விகிதம்909
மக்களவைத்தொகுதிகள்சமஸ்தீபூர், உஜியார்பூர்[1].
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ. 28, தே.நெ. 103
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பொருளாதாரம்தொகு

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பிந்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பிந்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[3]

அரசியல்தொகு

இந்த மாவட்டம் சமஸ்தீபூர், உஜியார்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு

ஆள்கூறுகள்: 25°51′47″N 85°46′48″E / 25.86319°N 85.78001°E / 25.86319; 85.78001

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமஸ்திபூர்_மாவட்டம்&oldid=2672784" இருந்து மீள்விக்கப்பட்டது