சமாரியம்(II) புளோரைடு
வேதிச் சேர்மம்
சமாரியம்(II) புளோரைடு (Samarium(II) fluoride ) என்பது SmF2என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியமும் புளோரினும் உட்கூறுகளாக இடம்பெற்று இச்சேர்மம் உருவாகிறது. அறியப்பட்டுள்ள சமாரியம் புளோரைடு வகை சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
15192-17-3 | |
ChemSpider | 4416535 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 101282799 |
| |
பண்புகள் | |
SmF2 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசமாரியம்(III) புளோரைடை சமாரியம் அல்லது ஐதரசன் வாயுவைப் பயன்படுத்தி குறைப்பதன் மூலமாக சமாரியம்(II) புளோரைடு தயாரிக்கப்படுகிறது. :[1]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Georg Brauer (Hrsg.), unterMitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der PräparativenAnorganischenChemie. 3., umgearbeiteteAuflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6, S. 255.