சமாரியம்(III) புளோரைடு
சமாரியம்(III) புளோரைடு (Samarium(III) fluoride) என்பது SmF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். திண்மப் பொருளாக காணப்படும் இச்சேர்மம் ஒரு நீருறிஞ்சியாகும். அறை வெப்பநிலையில் – β-YF3 வகை இடக்குழுவும் , a = 666,9 பை.மீ, b = 705,9 பை.மீ, c = 440,5 பை.மீ என்ற சட்டக மாறிலி மதிப்புகளும் கொண்ட சமமில்லா முச்செங்குத்து சாய்சதுரப்படிக அமைப்புடன் சமாரியம்(III) புளோரைடு காணப்படுகிறது. 495 பாகை செ வெப்பநிலையில் இதே சமாரியம்(III) புளோரைடு LaF3 அமைப்பு அதாவது – P3cl வகை இடக்குழுவும் , a = 707 பை.மீ, c = 724 பை.மீ என்ற சட்டக மாறிலி மதிப்புகளும் கொண்ட சமபக்க முக்கோணச் சாய்வக படிக அமைப்பைக் கொண்டிருக்கிறது[1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சமாரியம்(III) புளோரைடு
| |
வேறு பெயர்கள்
சமாரியம் முப்புளோரைடு, முப்புளோரோசமாரியம்
| |
இனங்காட்டிகள் | |
13765-24-7 | |
ChemSpider | 75536 |
EC number | 237-367-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83714 |
| |
பண்புகள் | |
SmF3 | |
வாய்ப்பாட்டு எடை | 207.36 கி/மோல் |
தோற்றம் | மணமற்ற மஞ்சள் துகள் |
அடர்த்தி | 6.6 கி/செ.மீ3 20 °செ இல் |
உருகுநிலை | 1,306 °C (2,383 °F; 1,579 K) |
கொதிநிலை | 2,427 °C (4,401 °F; 2,700 K) |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சமமில்லா முச்செங்குத்து சாய்சதுரம், oP16, SpaceGroup = Pnma, No. 62 |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R20/21/22, R36/37/38 |
S-சொற்றொடர்கள் | S9, S26, S36/37 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
திறந்த தீச்சுடர், ஈரப்பதம் மற்றும் வலிமையான அமிலங்கள் ஆகியவற்றிடமிருந்து இச்சேர்மம் விலக்கி வைக்கப்படவேண்டும்..
மேற்கோள்கள்
தொகு- ↑ K Rotereau et al.: The high-temperature phase transition in samarium fluoride, SmF3: structural and vibrational investigation, J. Phys.: Condens. Matter, 1998, 10, 1431–1446, எஆசு:10.1088/0953-8984/10/6/026.