சமாரியம்(III) புரோமைடு
சமாரியம்(III) புரோமைடு (Samarium(III) bromide) என்பது SmBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமவேதியியல் சேர்மமாகும். சமாரியம் முப்புரோமைடு எனவும் அழைக்கப்படும் இப்படிகச் சேர்மம் அறை வெப்பநிலையில் அடர் பழுப்பு நிறத்தூளாகக் காணப்படுகிறது[3]. ஒரு சமாரியம் அணுவும் மூன்று புரோமின் அணுக்களும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டிரைபுரோமோசமாரியம்
| |
இனங்காட்டிகள் | |
13759-87-0 | |
ChemSpider | 75528 |
EC number | 237-347-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24868613 |
| |
பண்புகள் | |
SmBr3 | |
வாய்ப்பாட்டு எடை | 390.07 [1] |
உருகுநிலை | 700 °C (1,292 °F; 973 K)[2] |
+972.0•10−6 செ.மீ3/மோல் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335[1] | |
P261, P305+351+338[1] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Samarium(III) bromide anhydrous, beads, −10 mesh, 99.99% | Sigma-Aldrich". www.sigmaaldrich.com. பார்க்கப்பட்ட நாள் 21 December 2016.
- ↑ "Samarium(III) bromide anhydrous, powder, 99.9% trace metals basis | Sigma-Aldrich". www.sigmaaldrich.com. பார்க்கப்பட்ட நாள் 21 December 2016.
- ↑ Elements, American. "Samarium(III) Bromide Hexahydrate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 21 December 2016.