சமூக புத்தாக்கம்

சமூக புத்தாக்கம் என்பது சமூக தேவைகளைக் குறித்த சிந்தனைகள், கருத்துருக்கள், முலோபாயங்கள், தொழில்நுட்பங்கள், கட்டமைப்புகள் தொடர்பான புத்தாங்களைக் குறிக்கிறது. அடிப்படைத் தேவைகள் (உணவு, நீர், உறையுள்), கல்வி, மருத்துவம், பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகள் என பல தரப்பட்ட முனைகளில் சமூக புத்தாக்கங்கள் நிகழலாம்.

இச் சொல் புத்தாக்க செயலாக்கத்தின் சமூக பண்பை விளக்கவும் பயன்படுத்தப்படுவதுண்டு.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூக_புத்தாக்கம்&oldid=1929879" இருந்து மீள்விக்கப்பட்டது