சம்புநாத் கோயில் (நேபாளம்)

சம்புநாதர் கோயில் (Shambhunath Temple) (நேபாள மொழி:शम्भुनाथ मन्दिर) கிழக்கு நேபாளத்திளத்தின் சப்தரி மாவட்டத்தில், சம்புநாத் எனுமிடத்தில் அமைந்த சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

சம்புநாத் கோயில், நேபாளம்
சம்புநாத லிங்கம்
சம்புநாத் கோயில், நேபாளம் is located in நேபாளம்
சம்புநாத் கோயில், நேபாளம்
சம்புநாத் கோயில், நேபாளம்
நேபாளத்தில் சம்புநாதர் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:26°38′N 86°40′E / 26.63°N 86.67°E / 26.63; 86.67
பெயர்
பெயர்:சம்புநாத்
தேவநாகரி:शम्भुनाथ मन्दिर
அமைவிடம்
நாடு:நேபாளம்
மாநிலம்:சாகர்மாதா மண்டலம்
மாவட்டம்:சப்தரி மாவட்டம்
அமைவு:சம்புநாத்
ஏற்றம்:78 m (256 அடி)
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன்
சிறப்பு திருவிழாக்கள்:வைகாசி பௌர்ணமி, சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:1
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1996

வைகாசி மாதத்தில் இக்கோயில் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.[1][2] மிகவும் பழைமையான சம்புநாதர் கோயிலை இடித்து விட்டு 1996-இல் அதே இடத்தில் சம்புநாதருக்கு புதிய கோயிலை கட்டியுள்ளனர். சம்புநாதரின் சிவலிங்கம் ஆறு அடி உயம் கொண்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "अन्नत चतुदर्शीमा महादेव मन्दिरमा जल चढाउँन श्रद्धालुहरुको घुईचो". Madhesh Special. Archived from the original on 2016-10-23. பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.
  2. "Former king gyanendra arrives in Saptari". Sambad Media. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sambhunath Temple,Saptari
என்பதில் ஊடகங்கள் உள்ளன.