சம்பூர்ண சாட்டர்சி

சம்பூர்ண சாட்டர்சி (Sampurna Chatterji பிறப்பு 1970) என்பவர் ஒரு பெண் ஆங்கிலக் கவிஞர், புதின ஆசிரியர், மொழிப் பெயர்ப்பாளர் ஆவார். 12 புத்தகங்களை எழுதியுள்ளார்.

எத்தியோப்பியாவில் பிறந்த சம்பூர்ண சாட்டர்சி தார்சிலிங்கில் வளர்ந்தார். புது தில்லியில் கல்வி பயின்றார். தற்பொழுது மும்பையில் வாழ்ந்து வருகிறார். இந்தியாவிலும் பிற நாடுகளிலும் வெளிவருகிற இதழ்களில் அவருடைய கவிதைகள் பதிப்பாயின. இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் கதைகள் எழுதியுள்ளார். சுகுமார் ரே என்னும் எழுத்தாளரின் நூலை சம்பூர்ண சாட்டர்சி மொழி பெயர்த்துள்ளார். ஜாய் கோசாமி என்னும் கவிஞரின் வங்க மொழிக் கவிதைகளை ஆங்கிலத்தில் இவர் மொழியாக்கம் செய்த நூல் வெளிவர உள்ளது

எழுதிய நூல்கள் தொகு

Sight may strike you blind (2007)

Absent Muses (2010)

The Fried Frog and other Funny Freaky Foodie Feisty poems.(2009)

Dirty Love (2013)

Rupture

Three Brothers and the Flower of Gold

Mulla Nasruddin

The Great stories ever told

Land of the Well

Ela


மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பூர்ண_சாட்டர்சி&oldid=3243151" இலிருந்து மீள்விக்கப்பட்டது