சம்மு வடக்கு சட்டமன்றத் தொகுதி

சம்மு வடக்கு சட்டமன்றத் தொகுதி (Jammu North Assembly constituency) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். சம்மு வடக்கு சம்மு மக்களவைத் தொகுதிக்கு ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2][3]

சம்மு வடக்கு சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 79
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்சம்மு மாவட்டம்
மக்களவைத் தொகுதிசம்மு மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2022
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சாம் லால் சர்மா
கட்சி பா.ஜ.க  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
2024 சாம் லால் சர்மா  பா.ஜ.க  

2024 தேர்தல் முடிவுகள்

தொகு
சம்மு காசுமீர் சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் : சம்மு வடக்கு[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி சாம் லால் சர்மா 47,219 63.66
சகாமசக அசய் குமார் சதோத்ரா 19,856 26.77
சுயேச்சை சிவ தேவ் சிங் 2,442 3.29
சுயேச்சை ஆகாசு சிங் சலாத்தியா 1,161 1.57
பசக பத்ரி நாத் 598 0.81
சுயேச்சை அமித் கபூர் 560 0.75
நோட்டா நோட்டா 319 0.43
சகாமசக தர்சன் குமார் மகோத்ரா 266 0.36
சுயேச்சை அசய் சிங் சைனி 248 0.33
சுயேச்சை குசால் சர்மா 246 0.33
ஜமுஆக மகேசுவர் சிங் மன்காசு 204 0.28
சுயேச்சை ரவி தத் 186 0.25
சுயேச்சை குல்தீப் குமார் ராவ் 163 0.22
ஜகாதேசிக நரேசு குமார் சிப் 150 0.20
சுயேச்சை பிரியங்கா சர்மா 109 0.15
சுயேச்சை ஓம் பிரகாசு குப்தா 61 0.08
வாக்கு வித்தியாசம் 27,363 36.89
பதிவான வாக்குகள் 74,178 66.69
பதிவு செய்த வாக்காளர்கள் 1,11,228 [5]
பா.ஜ.க வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

தொகு
  1. "Notification by Delimitation Commission" (PDF). egazette.nic.in. Archived from the original (PDF) on 17 October 2022.
  2. "Final Delimitation Order" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 September 2022.
  3. "Constituency map" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 May 2023.
  4. Election Commission of India (8 October 2024). "J&K Assembly Election Results 2024 - Jammu Nort". https://results.eci.gov.in/AcResultGenOct2024/candidateswise-U0879.htm. 
  5. https://ceojk.nic.in/pdf/Assembly_Elections_2024/Final_Publication_Data_2024.pdf