சயனோ அசிட்டிலீன்

வேதிச் சேர்மம்

சயனோ அசிட்டிலீன் (Cyanoacetylene) என்பது C3HN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இது ஓர் எளிமையான சயனோபாலியின் சேர்மம் ஆகும். அலைமாலை ஆய்வு முறைகளால் விண்மீன் மேகங்களில் சயனோ அசிட்டிலீன் இருப்பது அறியப்படுகிறது.[2] ஏல்-பாப் வால்வெள்ளி என்ற வால் நட்சத்திரத்தின் தலைப்பகுதியிலும், சனியின் சந்திரனான டைட்டனின் வளிமண்டலத்திலும் சயனோ அசிட்டிலீன் காணப்படுகிறது. [3] சில சமயங்களில் டைட்டனில் இது விரிந்த மூடுபனி போன்ற மேகங்களை உருவாக்குகிறது.[4]

சயனோ அசிட்டிலீன்[1]
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்-2-யீன்நைட்ரைல்
வேறு பெயர்கள்
புரோப்பியோலோ நைட்ரைல்
சயனோயெத்திலீன்
மோனோசயனோ அசிட்டிலீன்
2-புரோப்பைன்நைட்ரைல்
இனங்காட்டிகள்
1070-71-9 Y
ChemSpider 13436 Y
InChI
  • InChI=1S/C3HN/c1-2-3-4/h1H N
    Key: LNDJVIYUJOJFSO-UHFFFAOYSA-N N
  • InChI=1/C3HN/c1-2-3-4/h1H
    Key: LNDJVIYUJOJFSO-UHFFFAOYAB
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14055
  • C#CC#N
UNII 0TF7QM91EF Y
பண்புகள்
C3HN
வாய்ப்பாட்டு எடை 51.05 g·mol−1
உருகுநிலை 5 °C (41 °F; 278 K)
கொதிநிலை 42.5 °C (108.5 °F; 315.6 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மில்லர்-உரே பரிசோதனையில் தோன்றும் மூலக்கூறுகளில் சயனோ அசிட்டிலீன் சேர்மமும் ஒன்றாகும்.[5]

:

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Murahashi, Shunsuke; Takizawa, Takeo; Kurioka, Shohei; Maekawa, Seiji (1956). "Cyanoacetylene. I. The synthesis and some chemical properties". Nippon Kagaku Zasshi 77 (11): 1689–1692. doi:10.1246/nikkashi1948.77.1689. 
  2. Solomon, Philip M. (1973). "Interstellar molecules". Physics Today 26 (3): 32–40. doi:10.1063/1.3127983. Bibcode: 1973PhT....26c..32S. 
  3. H. B. Niemann (2005). "The abundances of constituents of Titan's atmosphere from the GCMS instrument on the Huygens probe". Nature 438 (7069): 779–784. doi:10.1038/nature04122. பப்மெட்:16319830. Bibcode: 2005Natur.438..779N. https://deepblue.lib.umich.edu/bitstream/2027.42/62703/1/nature04122.pdf. 
  4. de Lazaro, Enrico (November 11, 2015). "Cassini Detects Giant Cloud of Frozen Compounds on Saturn's Moon Titan". Sci News. http://www.sci-news.com/space/science-cassini-ice-cloud-saturns-moon-titan-03427.html. 
  5. Ehrenfreund, P.; Irvine, W.; Becker, L.; Blank, J.; Brucato, J. R.; Colangeli, L.; Derenne, S.; Despois, D. et al. (2002). "Astrophysical and Astrochemical Insights into the Origin of Life". Reports on Progress in Physics 65 (10): 1427–1487. doi:10.1088/0034-4885/65/10/202. Bibcode: 2002RPPh...65.1427E. https://digital.library.unt.edu/ark:/67531/metadc1406361/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சயனோ_அசிட்டிலீன்&oldid=4145142" இலிருந்து மீள்விக்கப்பட்டது