சய் குங் தீபகற்பம்

சாயி குங் தீபகற்பம் (Sai Kung Peninsula) என்பது ஹொங்கொங், புதிய கட்டுப்பாட்டகம் பகுதியுல் உள்ள ஒரு தீபகற்ப நிலப்பரப்பாகும். இந்த தீபகற்பத்தின் தென்மத்தியப் பகுதியில் உள்ள நகரமே சய் குங் நகரம் என அழைக்கப்படுகின்றது. இந்த சயி குங் தீபகற்ப நிலப்பரப்பு சயி குங் மாவட்டத்தின் நிர்வாகப் பிரிவின் கீழுள்ளது. இருப்பினும் இந்த தீபகற்பத்தின் வடப்பகுதி டய் போ மாவட்ட நிர்வாகப் பிரிவிலும், வடமேற்கு சா டின் மாவட்டத்திற்கும் நிர்வாகப் பிரிவின் கீழும் உள்ளன.

சயி குங் தீபகற்பத்தில் உள்ள "டய் லோங் வான்" பகுதியின் காட்சி
சயி குங் தீபகற்பத்தில் உள்ள "போ பின் சாவ்" எனும் இடத்தில் காணப்படும் எரிமலை வெடிப்பால் ஏற்பட்டதாக கருதப்படும் அறுகோணப்படிவப் பாறை

இந்த சய் குங் தீபகற்ப நிலப்பரப்பிலேயே ஹேப் துறைமுகம் எனும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sai Kung Peninsula
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சய்_குங்_தீபகற்பம்&oldid=3620284" இலிருந்து மீள்விக்கப்பட்டது